தளி தொகுதி புலிக் கொடி ஏற்றும் நிகழ்வு

92

தளி தொகுதி கெலமங்கலம் ஒன்றியம் கெலமங்கலம் பேருந்து நிலையத்தில் கருமலை நாடாளுமன்ற தொகுதி செயலாளர் பிரபாகரன் ,மாநில மகளிர் பாசறை பொறுப்பாளர் மேரி செல்வராணி, கருமலை மேற்கு மாவட்ட தலைவர் உதிரமாடன் ஆகியோர் முன்னிலையில் புலிக்கொடி ஏற்றப்பட்டது .

 

முந்தைய செய்திதிருவிடைமருதூர் தொகுதியில் உறவுகளுடன் ஓர் சந்திப்பு
அடுத்த செய்திகருமலை மேற்கு மாவட்டம் பனை விதை அன்பளிப்பாக வழங்கப்பட்டது