தமிழக கிளைகள்

    புதுக்கோட்டை தொகுதி – கலந்தாய்வு தொகுதி

    21.01.2022 அன்று புதுக்கோட்டை தொகுதி சார்பாக, கரிகாலன் குடிலில் புதுக்கோட்டை நடுவண் மாவட்டச் செயலாளர் இரா. கணேசு முன்னிலையில் கலந்தாய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் மற்றும் தொகுதி, ஒன்றியம், நகரம்,...

    கி வ குப்பம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

    கி வ குப்பம் தொகுதி குடியாத்தம் நடுவன் ஒன்றியம், மேல் ஆலத்தூர் ஊராட்சி பகுதிகளில் நடைபெற்றது. 50 க்கும் மேற்பட்ட உறவுகள் தங்களை இனைத்து கொண்டனர்.  

    ஆலங்குளம் தொகுதி புலிக்கொடி ஏற்றுதல்

    ஆலங்குளம் தொகுதி உடையாம்புளி எனும் கிராமத்தில் புதிதாய் நாம்தமிழர்கட்சியில் இணைந்த இளைஞர்கள் முன்னிலையில் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் ஐயா பசும்பொன் குயில் மொழி மொழி அவர்களின் தலைமையில் நம் பாட்டன் ராஜராஜசோழனும்,...

    கடையநல்லூர் தொகுதி புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு

    14-01-2021 வெள்ளிக்கிழமை கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட முத்துசாமியாபுரம் மற்றும் குமந்தாபுரம் பகுதிகளில் புலிக்கொடி ஏற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து முத்துசாமியாபுரம் முருகேசன் தலைமையில் கட்சியின் உறவுகளுக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது. இதில் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் பசும்பொன்,...

    உளுந்தூர்பேட்டை தொகுதி கபசுர குடிநீர் வழங்குதல்

    16/01/2022 உளுந்தூர்பேட்டை தொகுதி & மேற்கு ஒன்றிய மாணவர் பாசறை இணைச் செயலாளர் வேலுமணி அவர்களால் கல்சிறுநாகலூர் ஊரிலுள்ள பொது மக்களுக்கும் மற்றும் மாணவர்களுக்கும் கொரோனா நோய் தடுக்கும் வண்ணம் கபசுரக் குடிநீர்...

    இராணிப்பேட்டை தொகுதி பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்குதல்

    13-01-2022 அன்று இராணிப்பேட்டை தொகுதி மேல்விஷாரம் நகரத்தில் நமது கட்சியின் சார்பாக பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் மற்றும் முக கவசம் வழங்கப்பட்டது. தொடர்புக்கு:8681822260  

    இராணிப்பேட்டை தொகுதி திருவள்ளுவர் நாள் விழா

    15-01-2022 அன்று திருவள்ளுவர் நாளினை  முன்னிட்டு இராணிப்பேட்டை தொகுதி இராணிப்பேட்டை நகரத்திற்கு உட்பட்ட பழைய பேருந்து நிலையம் அருகாமையில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை செலுத்தப்பட்டது. தொடர்புக்கு:8681822260  

    ஆலங்குளம் தொகுதி கபசுரக்குடிநீர் வழங்குதல்

    ஆலங்குளம் 6 வார்டு ஊர் கிணறு பகுதியில் கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டது. இந்நிகழ்வானது திருநெல்வேலி மேற்கு மாவட்ட செயலாளர் தினகரன் அவர்களின் தலைமையில் பிரசாத் அவர்களின் முன்னெடுப்பில் வழங்கப்பட்டது.ஆலங்குளம் பேரூர் தலைவர் ஆ.சுரேஷ் சொக்கலிங்கம்,...

    தென்காசி தொகுதி திருமுருக பெருவிழா

    தென்காசி சட்டமன்ற தொகுதி சார்பாக தொடரந்து இரண்டாவது ஆண்டாக வீரத்தமிழர் முன்ணணி சார்பில் முப்பாட்டன் முருகனை தரிசித்து அருள்பெற தென்காசி தொகுதி சுந்தரபாண்டியபுரம் நகரத்தில் இருந்து திருச்செந்தூர் வரையிலான நடைபயணம் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது. நடை...

    சேந்தமங்கலம் தொகுதி புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு

    14. 01. 2022 கஸ்தூரிப்பட்டி புதூர் நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் தொகுதி, கஸ்தூரிப்பட்டி புதூர் பகுதியில் சுறவம் (தை) 1 தமிழ் புத்தாண்டு மற்றும் தமிழர் திருநாளை முன்னிட்டு புதிதாக கொடிக்கம்பம் நிறுவப்பட்டு புலிக்கொடி ஏற்றப்பட்டது.