குளச்சல் தொகுதி கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு

30

மீண்டும் பரவும் கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் குளச்சல் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு ஞாயிறு 10/07/2022 காலை 9 மணி முதல் நடைபெற்றது.

 

முந்தைய செய்திபத்மநாபபுரம் தொகுதி ஊராட்சி கலந்தாய்வு
அடுத்த செய்திஇராணிப்பேட்டை தொகுதி புகழ் வணக்கம் நிகழ்வு