கவுண்டம்பாளையம் தொகுதி கொடியேற்ற நிகழ்வு

42

தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு

*மாவீரர் சங்கர் நினைவு புலிக்கொடி ஏற்றம்*

*இடம் : விநாயகபுரம் கே.ஜி.பேக்கரி*
*நாள் : 26.11.2021 வெள்ளிக்கிழமை*
*நேரம்: காலை 10.00 மணிக்கு

*மாவட்ட மற்றும் தொகுதி* பொறுப்பாளர்கள் முன்னிலையில் நமது புலிக் கொடியானது மிகவும் சிறப்பான முறையில் ஏற்றப்பட்டது.

இந்த நிகழ்வில் தொகுதியின் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் மற்றும் அநேக தாய்த்தமிழ் உறவுகளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

 

முந்தைய செய்திபட்டுக்கோட்டை தொகுதி குருதிக் கொடை நிகழ்வு
அடுத்த செய்திவிருகம்பாக்கம் தொகுதி துண்டறிக்கைப் பரப்புரை.