ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி பெருந்தலைவர் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு
ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி தூத்துக்குடி கிழக்கு ஒன்றியம் சவேரியார் புரம் பகுதியில் எங்கள் பாட்டன் கர்மவீரர் காமராசர் அவர்கள் பிறந்த நாளான 15/07/2022 அன்று அவருக்கு பெருமை சேர்க்கும் வகையில் மேடை அமைத்து...
குறிஞ்சிப்பாடி தொகுதி பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பிறந்தநாள் விழா
பெருந்தலைவர் ஐயா காமராசர் அவர்களின் பிறந்த நாளைமுன்னிட்டு வடலூர் காட்டுக்கொல்லை மூலக்குப்பத்தில் அமைந்துள்ள அரசு உதவி பெறும் கலைமகள்நடுநிலைப்பள்ளிமாணவ, மாணவிகளுக்கு எழுதுகோல்கள், நூல்கள், குறிப்பேடுகள் நாம் தமிழர் கட்சியின் சார்பாக வழங்கப்பட்டது. நிகழ்வில்...
பெரம்பலூர் மாவட்டம் ஈழத் தமிழ்ச்சொந்தங்களுக்கு நிவாரணப் பொருட்கள் சேகரிப்பு
பெரும் பொருளாதார நெருக்கடியால் சிக்கித் தவிக்கும் ஈழத்தமிழ் சொந்தங்களுக்கு பெரம்பலூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பாக துயர்துடைப்பு நிவாரணப் பொருட்களை சேகரித்து அனுப்பி வைக்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் கட்சியின்...
ஆலங்குடி தொகுதி குருதிக்கொடை முகாம்
ஆலங்குடி தொகுகி குருதி கொடை பாசறை சார்பாக குருதிக்கொடை முகாம் சிறப்பாகா நடைபெற்றது.
திருப்போரூர் தொகு பனை திருவிழா
*16.07.2022 சனிக்கிழமை காலை 10:00* மணியளவில் நாம் தமிழர் கட்சி
திருப்போரூர் தொகுதி சார்பாக *திருப்போரூர் நடுவன் ஒன்றியத்தை சார்ந்த சிறுதாவூர்* ஊராட்சியில் *பனை விதை திருவிழா* சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்வை ஒருங்கினைத்த தொகுதி மற்றும்...
கடையநல்லூர் தொகுதி கொடிக்கம்பம் நடுதல் மற்றும் பொதுக்கூட்டம்
நாம் தமிழர் கட்சியின் கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதி முத்துசாமியாபுரம் கிளை சார்பாக முன்னெடுத்த நிகழ்வானது..., 11.07.2022 திங்கட்கிழமை நமது மண் காப்பு போராளி பாட்டனார் வீரர் அழகுமுத்துக்கோன் பெருவிழாவில் நமது நாம்தமிழர் கட்சியின்...
மேலூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
மேலூர் தொகுதி பட்டூர் ஊராட்சி ஆலம்பட்டி கிராமத்தில் நடந்த உறுப்பினர் சேர்க்கை முகாமில் இளைஞர்கள் 25 பேர் தங்களை நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர் ஆக இணைத்து கொண்டனர்.
செய்தி தொடர்பாளர் 6384848494
மதுராந்தகம் தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்
17.07.2022 மதுராந்தகம் தொகுதி, ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கான மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
தொடர்புக்கு: 8148040402
நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி கர்மவீரர் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு
நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி,
நாங்குநேரி கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட அச்சம்பாடு கிராமத்தில் உள்ள கர்ம வீரர் காமராசர் திருவுருவச்சிலைக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.
நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி பரிசளிப்பு விழா
நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி, நாங்குநேரி கிழக்கு ஒன்றியம் சார்பில் மன்னார்புரம் கிராமத்தில் மட்டை பந்து போட்டி சிறப்பாக நடைபெற்றது.