ஆயிரம் விளக்கு தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

81

ஆயிரம் விளக்கு தொகுதி *117* வது வட்டம் தாமஸ் ரோட்டில் *உறுப்பினர் சேர்க்கை* முகாம் இன்று 17.07.2022 மிகவும் *சிறப்பாக* நடைபெற்றது. இந்நிகழ்வில் *கலந்து கொண்ட தொகுதி செயலாளர் முகமது ஹாரூன்,தொ. து. செயலாளர் ரவிக்குமார்,தொ. இ. செயலாளர் ராமகிருஷ்ணன்,மற்றும் களப்பணியின் சிகரங்கள்
சண்முகசுந்தரம்,ராஜ்குமார்,அஜித்,பாக்கியநாதன்,நவீன்,கந்தன், மணிகண்டன் மற்றும் டேனியல் குமார் ஆகிய புரட்சி புயல்களுக்கு தொகுதியின் சார்பாக மனமார்ந்த புரட்சி வாழ்த்துக்கள்
சொல் அல்ல செயல்
நாம் தமிழர்
தொடர்புக்கு 9840099115

 

முந்தைய செய்திபெரம்பூர் தொகுதி இளைஞர் பாசறை கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திஇராமநாதபுரம் மாவட்டம் கபாடி போட்டிகளுக்கு விதித்த தடையை உடனே திரும்ப பெறக்கோரி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்