சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதி மரக்கன்றுகள் வழங்குதல்
கோவை கிழக்கு மாவட்டம் தலைமையில் சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக வார்டு எண்: 51 சௌவுரிபாளையம், பேருந்து நிறுத்தம் அருகில் காலை 9 மணி முதல் 12 மணி வரை உறுப்பினர் சேர்க்கை...
குளச்சல் தொகுதி வீடு சீரமைத்தல் நிகழ்வு
நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலின் போது நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ரூபன் பொன்னுமணி (கல்லுக்கூட்டம் 10வது சிறகம் மக்கள் பிரதிநிதி) உறுதியளித்தது போல இடியும் தருவாயில் இருந்த சொர்ணபாய் அம்மாவின் வீடு கல்லுக்கூட்டம்...
கிணத்துக்கடவு தொகுதி செங்கொடி நினைவேந்தல் மற்றும் கொள்கை விளக்க பொதுக்கூட்டம்
கோவை மேற்கு மாவட்டம் கிணத்துக்கடவு தொகுதி வெள்ளலூர் பேரூராட்சியில் வீரமங்கை செங்கொடி நினைவேந்தல் மற்றும் ஏன் அமைய வேண்டும் நாம் தமிழர் கட்சியின் ஆட்சி என்று கொள்கை விளக்க பொதுக்கூட்டமும் பேரெழிச்சியாக நடைபெற்றது!!!
பொள்ளாச்சி...
மேட்டூர் சட்டமன்ற தொகுதி நகர பகுதி கலந்தாய்வு கூட்டம்.
இன்று மேட்டூர் நகர பகுதி கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது, நகர பகுதி எதிர்கால வளர்ச்சி திட்டங்கள் விவாதிக்கபட்டு 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
மேலும், இம்மானுவேல் சேகரனார் மற்றும் பாரதியார் அவர்களுக்கு நினைவஞ்சலி எடுக்கப்பட்டது.
இப்படிக்கு
மேட்டூர் தினேஷ்
தொகுதி...
சிங்காநல்லூர் தொகுதி மரக்கன்றுகள் வழங்குதல் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு
கோவை கிழக்கு மாவட்டம் தலைமையில் சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக வார்டு எண்: 50 உடையாம்பாளையம் திங்களூர் மாரியம்மன் கோயில் அருகில் காலை 9 மணி முதல் 12 மணி வரை உறுப்பினர்...
விருகம்பாக்கம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
விருகம்பாக்கம் தொகுதி 138 ஆவது வட்டம் எம் ஜி ஆர் நகர் சந்தைப் பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தப்பட்டது. இதில் புதிதாக 12 நபர்கள் தங்களை நாம் தமிழர் கட்சியில் இணைத்துக்...
பரமக்குடி தொகுதி சமூகநீதி போராளி ஐயா இம்மானுவேல் சேகரனார் வீரவணக்க நிகழ்வு
சமூக நீதிப் போராளி பெருந்தமிழர் ஐயா தியாகி இமானுவேல் சேகரன் 65ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதில் இராமநாதபுரம் மேற்கு மாவட்ட செயலாளர் காமராஜ் செல்லத்துரை அவர்களின் தலைமையில் மாநில...
காஞ்சிபுரம் தொகுதி – வீரப்பெரும்பாட்டன் பூலித்தேவன் புகழ்வணக்கம்
01/09/2022 அன்று காலை 10 மணி அளவில் காஞ்சிபுரம் மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பாலுசெட்டிசத்திரம் பேருந்து நிலையம் அருகில் வீரப்பெரும்பாட்டன் பூலித்தேவன் அவர்களுக்கு மலர் தூவி புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.
திருப்பெரும்புதூர் சட்டமன்ற தொகுதி – செங்கொடி வீரவணக்க நிகழ்வு
வீரத்தமிழச்சி செங்கொடியின் 11ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு
திருப்பெரும்புதூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி குன்றத்தூர் நடுவண் ஒன்றியம் சார்பாக (28-08-2022) அன்று பூந்தண்டலம் ஊராட்சிக்குட்பட்ட இரண்டு இடங்களில் வீரத்தமிழச்சி செங்கொடிக்கு வீரவணக்கம் ...
இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – கொடியேற்றும் விழா
28.08.2022 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 39வது வட்டம் சார்பாக வீரத்தமிழச்சி செங்கொடி நினைவாக புதுவண்ணாரப்பேட்டை வீரராகவன் சாலையில் கொடி ஏற்றப்பட்டது.


