சிங்காநல்லூர் தொகுதி மரக்கன்றுகள் வழங்குதல் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு

69

கோவை கிழக்கு மாவட்டம் தலைமையில் சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக வார்டு எண்: 50 உடையாம்பாளையம் திங்களூர் மாரியம்மன் கோயில் அருகில் காலை 9 மணி முதல் 12 மணி வரை உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் மரக்கன்றுகள் வழங்குதல் நிகழ்வும் நடைபெற்றது.

 

முந்தைய செய்திவிருகம்பாக்கம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திமேட்டூர் சட்டமன்ற தொகுதி நகர பகுதி கலந்தாய்வு கூட்டம்.