கிருட்டிணகிரி மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம்

கிருட்டிணகிரி மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் தவறாமல் கலந்து கொள்ளவும்  

கிருட்டிணகிரி தொகுதி கண்டன ஆர்ப்பாட்டம்

கிருட்டிணகிரியில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம். கிருட்டிணகிரி ரவுண்டானா அருகில் தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் *அறை நூற்றாண்டு காலமாக பொதுமக்கள் பயன்படுத்திவந்த பேருந்து நிழற்கூடத்தை அகற்றிய கிருட்டிணகிரி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஆர்பாட்டம் நடைபெற்றது.  

ஆம்பூர் தொகுதி புரட்சிக்கவி பாரதியார் புகழ் வணக்க நிகழ்வு

11/09/2002 அன்று பாரதியார் அவர்களின் 101வது நினைவுநாள் புகழ் வணக்கம் நிகழ்வு ஆம்பூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக முன்னெடுக்கப்பட்டது இதில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் நா பூங்குன்றன் மற்றும் திருப்பத்தூர் வடக்கு மாவட்ட...

இராமநாதபுரம் மாவட்டம் சமூக நீதி போராளி இமானுவேல் சேகரனார் புகழ்வணக்க நிகழ்வு

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகரில் சமூக நீதிப் போராளி பெருந்தமிழர் தியாகி இமானுவேல் சேகரன் 65ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதில் நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் வெங்குளம்...

ஓசூர் சட்டமன்றத் தொகுதி புலிக்கொடி ஏற்றும் விழா

நாம் தமிழர் கட்சி ஓசூர் சட்டமன்றத் தொகுதி மத்திகிரி பேருந்து நிலையத்தில் புலிக்கொடி ஏற்றப்பட்டது செய்தி வெளியீடு; தகவல் தொழில்நுட்பம் பாசறை செய்தி தொடர்பாளர் நாகேந்திரன் - 84894 26414 செய்தி தொடர்பாளர்  

திருக்கோவிலூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

08.09.2022 அன்று கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்டம் திருக்கோவிலூர் தொகுதிக்குட்பட்ட திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியம் சின்னசெவலை கிராமத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அருகே உருப்பினர் சேர்க்கை முகாம் நடைப்பெற்றது இதில் 5...

கோபி செட்டிபாளையம் தொகுதி இமானுவேல் சேகரனாருக்கு வீரவணக்க நிகழ்வு

ஈரோடை மாவட்டம் கோபி செட்டிபாளையம் தொகுதி நடத்திய சமூகநீதி போராளி ஐயா இமானுவேல் சேகரனார் அவர்களின் *65- ம்ஆண்டு வீர வணக்க நிகழ்வு நாள் : 11/09/2022 இடம் : கொளப்பலூர் பேரூராட்சி நிகழ்வு : கோபி தொகுதி உறவுகளுடன் 65 பனை...

ஓட்டப்பிடாரம் தொகுதி இமானுவேல் சேகரனார் வீரவணக்க நிகழ்வு

ஓட்டப்பிடாரம் தொகுதியில் 11/09/2022 அன்று சமுக நீதி போராளி நமது பாட்டன் இமானுவேல் சேகரனார் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது நிகழ்வில் தொகுதி செயலாளர் தாமஸ் துணைச்செயலாளர் ராஜா துணைத் தலைவர் முருகன் நடுவன்...

காஞ்சிபுரம் தொகுதி மகாகவி பாரதியார் மற்றும் சமூகநீதி போராளி இம்மானுவேல் சேகரன் வீரவணக்க நிகழ்வு

பெரும்பாவலர் பாரதியார் அவர்களின் 101ஆம் ஆண்டு நினைவுநாள் மற்றும் சமூகநீதிப்போராளி இம்மானுவேல் சேகரனார் 65ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி, இன்று 11-09-2022 காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி, தெற்கு மாநகரம் சார்பாக வீரவணக்கம் செலுத்தப்பட்டது.வீரவணக்கம் நகழ்வை...

ஆண்டிபட்டி தொகுதி கோயிலில் தமிழில் வழிபாடு

ஆண்டிபட்டி தொகுதி சார்பில் 03.09.2022 அண்ணன் சீமான் அவர்களின் அறிவுறுத்தலின்படி   ஆண்டிப்பட்டி மீனாட்சியம்மன் மற்றும் ஜம்புலிபுத்தூர் கதலிநரசிங்கபெருமாள் கோவிலில் தமிழர்கள் கோவில்களில் தமிழில் வழிபாடு நடத்தப்பட்டது செய்தி வெளியீடு தி.பாலமுருகன் ஆண்டிபட்டி தொகுதி செய்தி தொடர்பாளர் அலைபேசி எண்...