கிருட்டிணகிரி தொகுதி கண்டன ஆர்ப்பாட்டம்

52

கிருட்டிணகிரியில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

கிருட்டிணகிரி ரவுண்டானா அருகில் தினசரி ஆயிரக்கணக்கான மக்கள்
*அறை நூற்றாண்டு காலமாக பொதுமக்கள் பயன்படுத்திவந்த பேருந்து நிழற்கூடத்தை அகற்றிய கிருட்டிணகிரி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஆர்பாட்டம் நடைபெற்றது.

 

முந்தைய செய்திஆம்பூர் தொகுதி புரட்சிக்கவி பாரதியார் புகழ் வணக்க நிகழ்வு
அடுத்த செய்திகிருட்டிணகிரி மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம்