காஞ்சிபுரம் தொகுதி மகாகவி பாரதியார் மற்றும் சமூகநீதி போராளி இம்மானுவேல் சேகரன் வீரவணக்க நிகழ்வு

36

பெரும்பாவலர் பாரதியார் அவர்களின் 101ஆம் ஆண்டு நினைவுநாள் மற்றும் சமூகநீதிப்போராளி இம்மானுவேல் சேகரனார் 65ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி, இன்று 11-09-2022 காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி, தெற்கு மாநகரம் சார்பாக வீரவணக்கம் செலுத்தப்பட்டது.வீரவணக்கம் நகழ்வை தொடர்ந்து உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைப்பெற்றது.இந்நிகழ்வில் மாவட்ட,தொகுதி, ஒன்றியம்,மாநகரம் மற்றும் பாசறை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

 

முந்தைய செய்திஆண்டிபட்டி தொகுதி கோயிலில் தமிழில் வழிபாடு
அடுத்த செய்திஓட்டப்பிடாரம் தொகுதி இமானுவேல் சேகரனார் வீரவணக்க நிகழ்வு