சங்ககிரி தொகுதி பனை விதைகள் நடும் நிகழ்வு

17

சங்ககிரி சட்டமன்ற தொகுதி, மகுடஞ்சாவடி மேற்கு ஒன்றியம், அ.தாழையூர் ஊராட்சியில் உள்ள உடைந்த ஏரிக்கரை பகுதியில் நாம் தமிழர் கட்சி பனைத் திருவிழாவை முன்னிட்டு பனைவிதைகள் நடும் நிகழ்வு நடைபெற்றது. மகுடஞ்சாவடி ஒன்றிய பொறுப்பாளர்கள் நிகழ்வை முன்னெடுத்தனர்.

 

முந்தைய செய்திசேலம் தெற்கு தொகுதி வீரமங்கை குயிலி அவர்களுக்கு வீரவணக்க நிகழ்வு
அடுத்த செய்திசோளிங்கர் சட்டமன்ற தொகுதி பனை விதை நடும் நிகழ்வு