அரூர் தொகுதி புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு
தர்மபுரி மாவட்டம், அரூர் சட்டமன்ற தொகுதியில், அரூர் கிழக்கு ஒன்றியத்தில் அமைந்துள்ள சித்தேரி மலைக்கிராமத்தில் புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அனைத்து நிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகளுக்கும் புரட்சி வாழ்த்துக்கள்
தகவல்...
ஏற்காடு தொகுதி உணவு வழங்கும் நிகழ்வு
ஏற்காடு சட்டமன்ற தொகுதி அயோத்தியாப்பட்டணம் ஒன்றியம் கூட்டாத்துப்பட்டியில் மகா முத்துமாரியம்மன் கோயில் குடமுழுக்கி விழா நடைபெற்றது.
இந்த குடமுழுக்கு விழாவில் நாம் தமிழர் கட்சி சார்பாக 3500 பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு
அன்னதானம் வழங்கும் நிகழ்வு...
இராணிப்பேட்டை தொகுதி புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு
இராணிப்பேட்டை தொகுதி இராணிப்பேட்டை நகரம் சார்பாக 12வது வார்டு ஏச்சேரி ஏரிக்கரை அருகே இராணிப்பேட்டை ஸ்டேட் வங்கி எதிரில்
புலிக்கொடி ஏற்றப்பட்டது.
மணப்பாறை தொகுதி புலிக்கொடியேற்ற நிகழ்வு
மணப்பாறை தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக எப்.கீழையூர் ஊராட்சிக்கு உட்பட்ட மேட்டுகடையில் நாம் தமிழர் கட்சியின் புலிக்கொடியை திருச்சி பாராளுமன்ற செயலாளர் வழக்கறிஞர் இரா.பிரபு அவர்கள் ஏற்றி வைத்து சிறப்பித்தார்.
திருச்சி தெற்கு...
மணப்பாறை தொகுதி உணவு வழங்கும் விழா
மணப்பாறை வீரத்தமிழர் முன்னணி சார்பாக அருள்மிகு மாசி பெரியண்ணன் கருப்பசாமிக்கு பொங்கல் வைத்து, வேல் வழிபாடு நடத்தி கிடாவெட்டி பொதுமக்களுக்கு கிடா விருந்து வழங்கப்பட்டது. திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் ஐயா அ.ச.அருணாசலம்...
சோழவந்தான் தொகுதி வீரவணக்க நிகழ்வு
புரட்சிகரபாக்களால் சுதந்திர வேட்கையை நம் மக்களிடம் தட்டி எழுப்பிய நமது பாட்டன் பாரதியார் அவர்களின் 101ம் ஆண்டு நினைவுநாளையொட்டியும் சமூகநீதி போராளி இம்மானுவேல் சேகரனாரின் 65ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டியும் நினைவேந்தல் நிகழ்வு
சோழவந்தான்...
திருச்சி கிழக்குத் தொகுதி உறவுகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தல்.
திருச்சி சிறப்பு முகாமில் உள்ள நமது தமிழ் சொந்தங்களான ஈழத்து உறவுகளின் கைபேசியை பறித்துக் கொண்டும் அவர்களை சித்திரவதை செய்ததாலும் தற்கொலை செய்து கொள்ள தூண்டப்பட்ட அரசு அதிகாரிகளை கண்டித்தும் அவர்கள் மீது...
மேட்டூர் சட்டமன்ற தொகுதி குருதிக் கொடை நிகழ்வு
இன்று ஒரே நாளில் குருதி கொடை பாசறையில் இருந்து நான்கு கொடையாளிகள் மேட்டூர் அரசு மருத்துவமனையில் ரத்ததானம் செய்துள்ளார்கள் அவர்களுக்கு பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்.
இப்படிக்கு
மேட்டூர் தினேஷ்
தொகுதி செய்தி தொடர்பாளர்
9952561696
குளித்தலை தொகுதி பாரதியார், இமானுவேல் சேகரனார் புகழ் வணக்க நிகழ்வு
கரூர் மாவட்டம் குளித்தலை சட்டமன்ற தொகுதி சார்பில் ராஜேந்திரம் பஞ்சாயத்தில் மறைந்த மகா கவி பாரதியார் மற்றும் இமானுவேல் சேகரன் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது .நிகழ்வு ஒருங்கிணைப்பு தொகுதி துணைத்தலைவர் உ, பாசுகரன்,...
ஆண்டிபட்டி தொகுதி இம்மானுவேல் சேகரனார் வீரவணக்க நிகழ்வு
ஆண்டிபட்டி தொகுதி சார்பில் 11/09/2022 அன்று
சமூகநீதி போராளி பெருந்தமிழர் ஐயா இம்மானுவேல் சேகரனார்
அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு குன்னூரில் அமைந்துள்ள திருவுருவ படத்திற்கு
மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
செய்தி வெளியீடு
தி.பாலமுருகன்
செய்தி தொடர்பாளர்
ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி
8525940167,6383607046