சங்ககிரி தொகுதி வீடு வீடாக சென்று மரக்கன்று வழங்குதல்

53

சங்ககிரி தொகுதி, இடங்கணசாலை நகராட்சி, நல்லனம்பட்டி பகுதியில் வீடு வீடாக சென்று மரக்கன்று வழங்கும் நிகழ்வினை இடங்கணசாலை நகராட்சி பொறுப்பாளர்கள் குமார், வேல்முருகன், திருவாகசம் ஆகியோர் முன்னெடுத்தனர்.

 

முந்தைய செய்திபெரியகுளம் தொகுதி நாம் தமிழர் கட்சி மனு மீது நடவடிக்கை
அடுத்த செய்திதனிநபர்களின் கருத்துக்களால் நீதித்துறையின் மாண்பு கெட்டுவிடும் என்பது நீதியல்ல; சவுக்கு சங்கருக்கான சிறைத்தண்டனை என்பது அதிகப்படியானது! – சீமான் கருத்து