கும்மிடிப்பூண்டி தொகுதியில் தானி ஓட்டுநர்கள் கலந்தாய்வுக் கூட்டம்
கும்மிடிப்பூண்டி தொகுதி, கும்மிடிப்பூண்டி நடுவண் ஒன்றியத்தில் அமைந்துள்ள தாணி ஓட்டுனர்கள் நல சங்கம் 15/09/2022 அன்று கலந்தாய்வு நடைபெற்றது. தொழிற்சங்க மாநில செயலாளர் திரு.சுரேஷ்குமார் மற்றும் திருவள்ளூர் (வ) மாவட்டத் தலைவர் ஐயா...
ஏற்காடு தொகுதி தெருக்கூத்து கலைஞர்களுக்கு நிதி உதவி வழங்குதல்
ஏற்காடு சட்டமன்ற தொகுதி அயோத்தியாப்பட்டணம் கூட்டாத்துப்பட்டி ஊராட்சியில் கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு தெருகூத்து நாடகம் நடைபெற்றது.
தமிழர்களின் வீரக்கதைகளை இளைய தலைமுறை பிள்ளைகளிடத்தில் கொண்டு செல்லும் நாடக கலைஞர்களை ஊக்கப்படுத்தும் விதமாக செந்தமிழர்...
திருவரங்கம் தொகுதி திரு ஆணைக்கா கோவிலில் அன்னை தமிழில் வழிபாடு
திருச்சி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட மாவட்டங்கள் இணைந்து 03.09.2022 அன்று வீரத்தமிழர் முன்னணி முன்னெடுத்த அன்னை தமிழில் வழிபாடு திருச்சி மாவட்டம் திருஆணைக்காஅண்ணல் (திருவாணைக்கோவில்) சிவன் கோவிலில் சிறப்பாக நடைபெற்றது,
இந்நிகழ்வில் மாநில வீரத்தமிழர் முன்னணி...
பெரம்பலூர் தொகுதி பெரம்பலூர் ஒன்றியம் செங்கொடி வீரவணக்க நிகழ்வு
பெரம்பலூர் தொகுதி பெரம்பலூர் ஒன்றியம் மற்றும் நகர நாம் தமிழர் கட்சியின் சார்பாக பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகே தங்கை செங்கொடி அவர்களுக்கு வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது, நிகழ்வில் அனைத்துநிலை பொறுப்பாளர்கள்...
பெரம்பலூர் தொகுதி வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றியம் செங்கொடி வீரவணக்க நிகழ்வு
பெரம்பலூர் தொகுதி வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றியம் நாம் தமிழர் கட்சியின் சார்பாக ஒன்றியத்திற்க்குட்பட்ட நெ. புதூர் கிளையில் சகோதரி செங்கொடி அவர்களுக்கு வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது, நிகழ்வில் அனைத்துநிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள்...
பெரம்பலூர் தொகுதி முப்பாட்டன் முருகன் கோவிலில் அன்னைத்தமிழில் வழிபாடு
பெரம்பலூர் தொகுதி நாம் தமிழர் கட்சியின் -வீரத்தமிழர் முன்னணி சார்பாக பெரம்பலூர் தொகுதி ஆலத்தூர் மேற்கு ஒன்றியத்திற்க்குட்பட்ட செட்டிக்குளம் மலைமேல் அமைந்துள்ள முப்பாட்டன் முருகனை அன்னைத்தமிழில் அர்ச்சனை செய்து வழிபாடு செய்யப்பட்டது, நிகழ்வில்...
குடியாத்தம் தொகுதி புலிக்கொடியேற்ற நிகழ்வு
9.09.22
குடியாத்தம் பாண்டியன் நகர் பகுதியில்,
குடியாத்தம் தொகுதி இளைஞர் பாசறை செயலாளர் ந.ஹரிபாபு அவர்களின் முன்னெடுப்பில் புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது,
நாம் தமிழர் கட்சியின் பேச்சாளர் மற்றும்
மாநில ஒருங்கிணைப்பாளர் அண்ணன்
திரு.இசைமதிவாணன் அவர்கள் ,
புலிக்கொடி ஏற்றபட்டது.
இப்படிக்கு
பிரியன்
குடியாத்தம்...
கிருட்டிணகிரி நாடாளுமன்ற தொகுதி கலந்தாய்வு கூட்டம்
கிருட்டிணகிரி நாடாளுமன்ற தொகுதி கலந்தாய்வு கூட்டம் மாநில ஒருங்கிணைப்பாளர் அண்ணன் ஜெகதீசபாண்டியன் தலைமையில் நடைபெற்றது.
பெரம்பலூர் மாவட்ட மற்றும் தொகுதி பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வு கூட்டம்
பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர் மருத்துவர் கிருஷ்ணசாமி தலைமையில் பெரம்பலூர் மாவட்ட மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் மட்டும் பங்கேற்ற கலந்தாய்வு கூட்டம் பெரம்பலூர் நேசன் அரங்கத்தில் நடைபெற்றது நிகழ்வில் அனைத்துநிலை பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்
குடியாத்தம் தொகுதி பொறுப்பாளர் கலந்தாய்வு கூட்டம்
11.9.2022 அன்று குடியாத்தம் தொகுதி அலுவலகத்தில் ,
வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் அண்ணன் திரு. பூங்குன்றம் அவர்கள் தலைமையில், மேற்கு மாவட்ட பொறுப்பாளர்கள் இணைந்து
மாவட்ட ,தொகுதி , ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்தாய்வு
நடைபெற்றது இதில் அனைத்து...