காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி – மலர்வணக்க நிகழ்வு

80

பேராசிரியர்.இலக்குனார் நினைவு தினம்,வ.உ.சிதம்பரனார் பிறந்த தினம்(செப்டம்பர் -5) மற்றும் புனித அன்னை தெரசா அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டும் காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி மேற்கு மாநகரம் சார்பாக புத்தேரி தெரு கிளை அஞ்சலகம் அருகில் 03/09/2022 மற்றும் 4/09/2022  புகழ் வணக்கம் நிகழ்வும், இரு நாட்கள் உறுப்பினர் சேர்க்கை முகாமும் நடைப்பெற்றது.இந்நிகழ்வில் தொகுதி,மாநகரம்,ஒன்றியம் மற்றும் பாசறை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

முந்தைய செய்திகாஞ்சிபுரம் தொகுதி – பேராசிரியர் இலக்குவனார் புகழ் வணக்க நிகழ்வு
அடுத்த செய்திகாஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி -பனைவிதை நடும் நிகழ்வு