ஆவடி தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
ஆவடி தொகுதி கிழக்கு மாநகரம் 29வது வட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைப்பெற்றது இந்த நிகழ்வில் அனைத்து பொறுப்பாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
தலைமை அறிவிப்பு – பொறுப்பாளர் நியமனம்
க.எண்: 2023070281
நாள்: 13.07.2023
அறிவிப்பு:
இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் தொகுதியைச் சேர்ந்த வ.அலங்கை வினோத் (43535937486), அவர்கள் நாம் தமிழர் கட்சி - மாநில கொள்கைப்பரப்புச் செயலாளர்களில் ஒருவராக நியமிக்கப்படுகிறார்.
இவருக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும்,...
சைதாப்பேட்டை தொகுதி தாத்தா இரட்டைமலை சீனிவாசனார் புகழ்வணக்க நிகழ்வு
சமூக நீதிப் போராளி தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் 164வது பிறந்தநாளை முன்னிட்டு, காலை 8.30மணியளவில் சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதி,மேற்கு பகுதி 139வது வட்டத்தில் புகழ்வணக்க நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
தலைமை அறிவிப்பு – பொறுப்பாளர் நியமனம்
க.எண்: 2023070282அ
நாள்: 13.07.2023
அறிவிப்பு:
இராமநாதபுரம் மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் தொகுதியைச் சேர்ந்த சி.புதியவன் (43512426969) அவர்கள் நாம் தமிழர் கட்சி - இராமநாதபுரம் மேற்கு மாவட்ட இளைஞர் பாசறைச்...
போளூர் தொகுதி புலிக்கொடியேற்றும் நிகழ்வு
திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் போளூர் சட்டமன்ற தொகுதி போளூர் தெற்கு ஒன்றியம் எடப்பிறை ஊராட்சியில் புலிக்கொடி (புதுப்பித்தல்) ஏற்றப்பட்டது.
கோவை வடக்கு தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்
நாள் 5. 7. 2023 புதன்கிழமை கோவை வடக்கு தொகுதி மாதாந்திர கலந்தாய்வு ஐயா அப்துல் வஹாப் மண்டல செயலாளர் அவர்களது தலைமையிலும், மாவட்ட, தொகுதி பொறுப்பாளர்கள் முன்னிலையிலும் சிறப்பாக நடத்தப்பட்டது.
விழுப்புரம் தொகுதி மாத கலந்தாய்வு கூட்டம்
விழுப்புரம் தொகுதி பொறுப்பாளர் நியமனம் மற்றும் தொகுதி கட்டமைப்பு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
ஜெயங்கொண்டம் தொகுதி கலந்தாய்வு கூட்டம்
09.07.2023 மாலை 5மணியளவில் ஜெயங்கொண்டம் தொகுதி கலந்தாய்வு பொறுப்பாளர்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது.இக்கலந்தாய்வில் நாடாளுமன்ற தேர்தல் பணிகள் குறித்தும் வாக்குசாவடி முகவர்கள் அமைத்தல்,கிளை கட்டமைப்பு பற்றி ஆலோசிக்கபட்டது
திருவொற்றியூர் தொகுதி கொடியேற்று நிகழ்வு
திருவொற்றியூர் தொகுதிக்குட்பட வடக்கு பகுதி 5 ஆம் வட்டத்தில் புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு சிறப்பாக நடந்தது .
தொகுதி செயலாளர் அண்ணன் #சந்திப்பெருமாள் அவர்கள் தலைமை தாங்கினார்.
தலைமை அறிவிப்பு – பொறுப்பாளர் நியமனம்
க.எண்: 2023070280
நாள்: 11.07.2023
அறிவிப்பு:
தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் தொகுதியைச் சேர்ந்த ஞா.பிரகாஷ் (10349458768), அவர்கள் நாம் தமிழர் கட்சி - இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்படுகிறார்கள்.
இவருக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு...

