பாளையங்கோட்டை தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

29

பாளையங்கோட்டை தொகுதி வண்ணார்பேட்டை பேராச்சி அம்மன் கோவில் அருகே 09/07/2023 காலை 9 முதல் மதியம் 1 வரை உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைப்பெற்றது இதில் 11 உறவுகள் உறுப்பினர்களாக இணைந்தனர்

முந்தைய செய்திசெங்கம் தொகுதி போக்குவரத்து பணிமனை கிளை மேலாளரிடம் புகார் கடிதம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – பொறுப்பாளர் நியமனம்