நாம் தமிழர் கட்சி, நாகர்கோயில் கிழக்கு மாநகரின் 37-வது சிறகத்திற்கு உட்பட்ட பெரியவிளை பகுதியில் வைத்து உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்குதல் நிகழ்வு மிகச்சிறப்பாக நடைபெற்றது. 43 புதியவர்கள் இணைந்தனர்.