சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதி அனைத்துநிலை பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம்

சைதாப்பேட்டை தொகுதி அனைத்து நிலை பொறுப்பாளர்கள் கலந்தாய்வு சிறப்பாக நடைபெற்றது. அனைத்து வட்டத்திலும் புதிய பொறுப்பாளர்கள் நியமனம் செய்து, அடுத்தகட்ட நிகழ்வுகள், களப்பணிகள் குறித்து திட்டமிடப்பட்டது.உடன் மாவட்ட செயலாளர் மா.புகழேந்தி மற்றும் அனைத்து...

ஆத்தூர் (சேலம்)சட்டமன்றத் தொகுதி அம்மம்பாளையம் உறுப்பினர் சேர்க்கை முகாம்

ஆத்தூர்(சேலம்) சட்டமன்றத் தொகுதி, ஆத்தூர் கிழக்கு ஒன்றியம், அம்மம்பாளையம் ஊராட்சிமன்ற அலுவலகம் அருகில் 18/07/2023 செவ்வாய் அன்று நாம் தமிழர்கட்சியின் உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

பூவிருந்தவல்லி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

பூவிருந்தவல்லி சட்டமன்றத் தொகுதி சார்பாகசூலை 16, அன்று   வேப்பம்பட்டு ஊராட்சி உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

பெரம்பலூர் தொகுதி கொடியேற்றும் நிகழ்வு

பெரம்பலூர் தொகுதி,வேப்பந்தட்டை மேற்கு ஒன்றியத்திற்க்குட்பட்ட வெங்கலம் ஊராட்சியில் கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது நிகழ்வில் அனைத்துநிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் பெருந்திரளாகப் பங்கேற்றனர்

ஆத்தூர்(சேலம்)சட்டமன்றத் தொகுதி உறுப்பினர்சேர்க்கை முகாம்

ஆத்தூர்(சேலம்) சட்டமன்றத் தொகுதி, ஆத்தூர் கிழக்கு ஒன்றியம், அம்மம்பாளையம், சமத்துவபுரத்தில் 19/07/2023 புதன் அன்று நாம் தமிழர்கட்சியின் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

கெங்கவல்லி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

16 ஜூலை 2023 ஞாயிற்றுக்கிழமை அன்று கெங்கவல்லி வட்டம் கூடமலை ஊராட்சியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது. இதில் 35 உறவுகள் நாம் தமிழராய் இணைந்தனர். இந்நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து...

கெங்கவல்லி தொகுதி பெருந்தலைவர் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு

15 ஜூலை 2018 அன்று பெருந்தலைவர் காமராஜரின் 120 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு மாலையிட்டு, இனிப்பு வழங்கி புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

ஆத்தூர் (சேலம்) உறுப்பினர் சேர்க்கை முகாம்

ஆத்தூர்(சேலம்) சட்டமன்றத் தொகுதி, ஏத்தாப்பூர், முத்துமலை முருகன் கோவில் அருகில் 19/07/2023 புதன் அன்று நாம் தமிழர்கட்சியின் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

பெரம்பலூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை நிகழ்வு

பெரம்பலூர் தொகுதி, வேப்பந்தட்டை மேற்கு ஒன்றியத்திற்க்குட்பட்ட பூலாம்பாடி பேரூராட்சி மந்தைவெளி பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு நடைபெற்றது நிகழ்வில் அனைத்துநிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் கலந்துகொண்டனர்

தலைமை அறிவிப்பு – திண்டுக்கல் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2023070303 நாள்: 18.07.2023 அறிவிப்பு: திண்டுக்கல் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் (நத்தம் மற்றும் வேடசந்தூர் தொகுதிகள்)   திண்டுக்கல் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் தலைவர் கு.கந்தசாமி 14821486033 செயலாளர் இரா.பிரபாகரன் 22435314995 பொருளாளர் சு.வெற்றிவேந்தன் 17443609587 இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள் செயலாளர் ப.பாண்டி 13360052155 மாணவர் பாசறைப் பொறுப்பாளர்கள் செயலாளர் நா.கோகுல்நாத் 18319009459 தொழிற்சங்கப் பேரவைப் பொறுப்பாளர்கள் செயலாளர் அ.அந்தோனி சேவியர் 22435370974 மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி...