சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதி அனைத்துநிலை பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம்

52

சைதாப்பேட்டை தொகுதி அனைத்து நிலை பொறுப்பாளர்கள் கலந்தாய்வு சிறப்பாக நடைபெற்றது. அனைத்து வட்டத்திலும் புதிய பொறுப்பாளர்கள் நியமனம் செய்து, அடுத்தகட்ட நிகழ்வுகள், களப்பணிகள் குறித்து திட்டமிடப்பட்டது.உடன் மாவட்ட செயலாளர் மா.புகழேந்தி மற்றும் அனைத்து நிலை பொறுப்பாளர்கள், சைதை உறவுகள்

முந்தைய செய்திஆத்தூர் (சேலம்)சட்டமன்றத் தொகுதி அம்மம்பாளையம் உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திவிருத்தாச்சலம் சட்டமன்றத் தொகுதி கிளை பொறுப்பாளர்கள் மற்றும் வாக்கு சவாடி முகவர்கள் நியமனம்