தமிழக கிளைகள்

    பென்னாகரம் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

    11.12.2022 & 18.12.2022 அன்று பென்னாகரம் சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் கிளை கட்டமைப்பு , நாடாளுமன்ற தேர்தல் களப்பணி பற்றி ஒகேனக்கல் மற்றும் பாப்பாரப்படடி பகுதியில் உள்ள உறவுகளிடம் நேரடியாக...

    திருவிக நகர் சட்டமன்ற தொகுதி – மரக்கன்று நடும் விழா

    இயற்கை வேளாண் விஞ்ஞானி பெரும்தமிழர்  ஐயா.கோ.நம்மாழ்வார் நினைவு நாளை முன்னிட்டு மரகன்றுகள் நடும் விழா நாம் தமிழர் கட்சியின் சர்வதேச செய்தி தொடர்பாளர் சே.பாக்யராசன் அவர்கள்  கலந்து கொண்டு மரகன்று நடும் நிகழ்வை தொடங்கி...

    விருகம்பாக்கம் தொகுதி புலிக்கொடியேற்ற நிகழ்வு

    விருகம்பாக்கம் தொகுதி கேகேநகர் அண்ணாநெடுஞ்சாலை கேகேசாலை சந்திப்பில் கொடிக்கம்பம் நடப்பெற்று புலிக்கொடி ஏற்றப்பட்டது. மாநில ஒருங்கிணைப்பாளர் திரு.த.சா.இராசேந்திரன் அவர்கள் நிகழ்வில் கலந்து புலிக்கொடியை ஏற்றி வைத்தார்கள்.

    விருகம்பாக்கம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

    விருகம்பாக்கம் தொகுதி 136 ஆவது வட்டம் ராஜமன்னார் சாலையில் உறுப்பினர் சேர்க்கை நிகழ்த்தப்பட்டது. இதில் 29 புதிய உறவுகள் நாம் தமிழர் கட்சியில் இணைந்தனர்

    பழனி தொகுதி பழனி முருகன் கோவிலில் தமிழில் குடமுழுக்கு நடைபெற மனு அளித்தல்

    23.12.2022 பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் மேலாளர் அவர்களை சந்தித்து தமிழில் குடமுழுக்கு நடத்தக்கோரி நினைவூட்டல் கடிதம் வழங்கப்பட்டது. மேலாளர் அவர்கள் "தமிழில் உறுதியாக குடமுழுக்கு நடத்துவோம்" இதற்கான அறிவிப்பு வெகு விரைவில்...

    குறிஞ்சிப்பாடி தொகுதி நம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்வு

    இயற்கைவேளாண் பேரறிஞர் ஐயாநம்மாழ்வார் அவர்களின் 9ம் ஆண்டு நினைவு நாளைப்போற்றும் வகையில் ஐயாவின் பதாகைகக்கு மலர்தூவி மாலையிட்டு புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.பின்பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

    மண்ணச்சநல்லூர் தொகுதி பனை விதை நடும் நிகழ்வு

    நாம் தமிழர் கட்சி மணச்சநல்லூர் தொகுதி மேற்கு ஒன்றியம் பேரூரில் 16/10/2022 ஞாயிறு அன்று பனை விதைத் திருவிழா மற்றும் கொள்கை விளக்க தெருமுனைக் கூட்டம் சிறப்பாக நடைப்பெற்றது. தகவல் தொழில்நுட்ப பாசறை மண்ணச்சநல்லூர் 979051097

    இராதாபுரம் தொகுதி இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ. நம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்வு

    இராதாபுரம் மேற்கு ஒன்றியம் இராதாபுரம் பேருந்து நிலையம் முன்பு 30.12.2022. காலை 10:30 மணிக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ. நம்மாழ்வார் 9. ஆம் ஆண்டு நினைவு நாள் புகழ் வணக்கம்...

    ஆண்டிப்பட்டி தொகுதி வீரப்பெரும்பாட்டி வேலு நாச்சியார் புகழ் வணக்க நிகழ்வு

    வீர பெரும்பாட்டி வேலு நாச்சியார் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு ஆண்டிப்பட்டியில் உருவப்படத்திற்கு மலர்வணக்கம் செலுத்தப்பட்டது. தி.பாலமுருகன் செய்தி தொடர்பாளர் ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி.

    விருகம்பாக்கம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

    விருகம்பாக்கம் தொகுதி 138 ஆவது வட்டம் சார்பில் ஜாபர்கான்பேட்டை பிள்ளையார் கோயில் தெரு விஜயா திரையரங்கு அருகாமையில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தப்பட்டது.