கொள்கை விளக்க சுவரொட்டி ஒட்டும் பணி- திருப்பத்தூர் தொகுதி
06.09.2020 திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி- கந்திலி நடுவன் ஒன்றியம் எலவம்பட்டி ஊராட்சியைசேர்ந்த பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் இணைந்து பனைவிதை நடும் நிகழ்வு மற்றும் நாம் தமிழர் கட்சியினுடைய கொள்கை விளக்க சுவரொட்டி மக்களுக்கு சென்றடையும் வகையில் சுவரொட்டிகள் ஒட்டும் பணியில் ஈடுபட்டனர்.
பனை விதை நடும் நிகழ்வு- ஆரணி தொகுதி
06.09.2020 திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி சட்டமன்ற தொகுதி, நாம்தமிழர்கட்சி சார்பில் மேற்குஆரணி ஒன்றியம் மேற்கு, கீழ்நகர் ஊராட்சியில் உள்ள ஏரியில் 350 க்கும் மேற்பட்ட பனைவிதைகள் நடப்பட்டது,
மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்
குமாரபாளையம் சட்டமன்ற தொகுதியின் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் 06/09/2020 மாலை 3:00 மணியளவில் தொகுதி அலுவலகத்தில் நடைபெற்றது.
மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் – வந்தவாசி – செய்யாறு தொகுதி
6.9.2020 அன்று திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம் வந்தவாசி சட்டமன்ற தொகுதி மற்றும் செய்யாறு தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு சிறப்பாக நடைபெற்றது.
மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் – பாபநாசம் தொகுதி
06/09/2020 ஞாயிற்றுக்கிழமை மாலை 04:00 மணிக்கு நாம் தமிழர் கட்சி பாபநாசம் சட்டமன்றத் தொகுதியின் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
தலைமை அறிவிப்பு: தஞ்சாவூர் வடக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 202009314
நாள்: 14.09.2020
தலைமை அறிவிப்பு: தஞ்சாவூர் வடக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
(பாபநாசம் மற்றும் திருவையாறு தொகுதிகள்)
தலைவர் - அ.முகமது அலி - 13486303941
செயலாளர் - ந.கிருஷ்ணகுமார் ...
தலைமை அறிவிப்பு: தஞ்சாவூர் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 202009313
நாள்: 14.09.2020
தலைமை அறிவிப்பு: தஞ்சாவூர் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
(பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணி தொகுதிகள்)
தலைவர் - ஜெ.மணியரசன் - 13484111569
செயலாளர் - எ.பிரெட்ரிக் தேவராஜ் -...
கபசுரக் குடிநீர் வழங்குதல் – தாம்பரம் தொகுதி
06-09-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று தாம்பரம் பெருநகர கிழக்குப் பகுதி சார்பாக கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.
தலைமை அறிவிப்பு: தஞ்சாவூர் நடுவண் மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 202009312
நாள்: 14.09.2020
தலைமை அறிவிப்பு: தஞ்சாவூர் நடுவண் மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
(தஞ்சாவூர் மற்றும் உரத்தநாடு தொகுதிகள்)
தலைவர் - இ.மு.நசரேத் - 13863826487
செயலாளர் - மு.கந்தசாமி ...
பனைவிதை நடும் விழா – ரிசிவந்தியம் தொகுதி
கள்ளக்குறிச்சி மாவட்டம்(மேற்கு)இரிசிவந்தியம் தொகுதி இராவுத்தநல்லூர் கிளையில் பனைவிதை நடும் விழா நடைபெற்றது.









