தலைமை அறிவிப்பு:  சிவகங்கை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

104

க.எண்: 202009315

நாள்: 16.09.2020

தலைமை அறிவிப்பு:  சிவகங்கை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர்             –  லூ.சகாயம்                      – 25490664589

துணைத் தலைவர்      –  க.இராஜா                    – 12556490920

துணைத் தலைவர்      –  அ.அடைக்கல ராஜ்             – 25492364545

செயலாளர்           –  மரு.முத்துக்குமார்               – 14478005166

இணைச் செயலாளர்    –  பா.முத்துக்கிருஷ்ணன்            – 67021751621

துணைச் செயலாளர்    –  கா.கார்த்திக்குமார்               – 25490721973

பொருளாளர்          –  வீ.இராஜூ                    – 11761892704

செய்தித் தொடர்பாளர்  –  த.தெட்சிணாமூர்த்தி              – 00325004697

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – சிவகங்கை தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

  

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

 

முந்தைய செய்திநீட் தேர்வை எதிர்த்து கண்டன ஆர்பாட்டம் – சிவகாசி
அடுத்த செய்திஇமானுவேல் சேகரனார் புகழ்வணக்கம் செலுத்துதல்|விளாத்திகுளம் தொகுதி