இமானுவேல் சேகரனார் புகழ்வணக்கம் செலுத்துதல்|விளாத்திகுளம் தொகுதி

42

11 9 2020 அன்று சமூக நீதிப் போராளி பெருந்தமிழர் ஐயா இமானுவேல் சேகரனார் அவர்களின் நினைவு நாள் கோவில்பட்டி திட்டங்குளத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலையிட்டு புகழ் வணக்கம் செலுத்தி விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியினரால் நினைவு போற்றப்பட்டது .


முந்தைய செய்திதலைமை அறிவிப்பு:  சிவகங்கை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திபாரதியார் புகழ்வணக்கம் செலுத்துதல்|விளாத்திகுளம் தொகுதி