விளாத்திகுளம் தொகுதி-கண்டன ஆர்பாட்டம்
விளாத்திகுளம் நாம் தமிழர் கட்சி சார்பாக வடக்கு செவல் பகுதியில் வைக்கப்பட்ட நாம் தமிழர் கட்சியின் கொடிகம்பத்தை அகற்றிய காவல்துறையை கண்டித்து 3/10/2020 அன்று, சூரங்குடி ஐந்து முக்கு சந்திப்பில் கண்டன ஆர்பாட்டம்...
கும்மிடிப்பூண்டி தொகுதி -உறுப்பினர் சேர்க்கை திருவிழா
நாம் தமிழர் கட்சி கும்மிடிப்பூண்டி தொகுதி தகவல் தொழில்நுட்ப பாசறை சார்பாக உறுப்பினர் சேர்க்கை திருவிழா பெரியபுலியூர் ஊராட்சியில் நடைபெற்றது.
கும்மிடிப்பூண்டி தொகுதி -பனைவிதை நடும் விழா
நாம் தமிழர் கட்சி கும்மிடிப்பூண்டி தொகுதி, நாம் தமிழர் கட்சி சார்பாக எல்லாபுரம் ஒன்றியம் சார்பாக பெரியபுலியூர் ஊராட்சியில் திருகண்டலம் ஊராட்சியில் ஆகிய பகுதிகளில் பனைவிதை நடும் விழா நடைபெற்றது ...
கும்மிடிப்பூண்டி தொகுதி-உறுப்பினர் சேர்க்கை திருவிழா
நாம் தமிழர் கட்சி கும்மிடிப்பூண்டி தொகுதி தகவல் தொழில்நுட்ப பாசறை சார்பாக 03-10-2020, சனிக்கிழமை அன்று உறுப்பினர் சேர்க்கை திருவிழா திருகண்டலம் ஊராட்சியில் நடைபெற்றது.
கும்மிடிப்பூண்டி தொகுதி -கபசுரக் குடிநீர் வழங்குதல்
நாம் தமிழர் கட்சி கும்மிடிப்பூண்டி தொகுதி, கும்மிடிப்பூண்டி நடுவண் ஒன்றியம்
சார்பாக 04-10-2020, ஞாயிற்றுக்கிழமை எளாவூர் பகுதியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கபசுரக் குடிநீர் 300-க்கும் மேற்பட்ட இடங்களில் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது.
உறுப்பினர் சேர்க்கை முகாம் -பூம்புகார் தொகுதி
பூம்புகார் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் சங்கரன்பந்தலில் சிறப்பாக நடைபெற்றது.
இராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதி -வள்ளலார் பிறந்தநாள் விழா
நாம் தமிழர் கட்சி இராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதி வீரத்தமிழர் முன்னணியின் சார்பாக 04.10.2020 ஞாயிற்றுக்கிழமை வள்ளலார் பெருமான் பிறந்தநாள் விழா திருப்பாற்கடலில் உள்ள சிவன் கோயிலில் மிக சிறப்பாக நடைபெற்றது இதில்
மாநில,மாவட்ட,தொகுதி மற்றும்...
காரைக்குடி தொகுதி -பனைவிதைகள் நடும் திருவிழா
04-10-2020 ஞாயிற்றுக்கிழமை,* நாம் தமிழர் கட்சியின் *சுற்றுச்சூழல் பாசறை* முன்னெடுக்கும்
சிவகங்கை மாவட்டம்* காரைக்குடி சட்டமன்றத்தொகுதி தேவகோட்டை வட்டம் கண்ணங்குடி ஒன்றியம்* நாம் தமிழர் உறவுகள் சார்பாக பனைவிதைகள் நடும் திருவிழா நடைபெற்றது.
காரைக்குடி தொகுதி -கொடியேற்றும் விழா
சிவகங்கை மாவட்டம் நாம் தமிழர் கட்சி (03.10.2020) காரைக்குடி சட்டமன்ற தொகுதி *புதுவயல் பேருராட்சி பகுதியில் வீரப்பேரரசி வேலுநாச்சியார் குடில் மாவட்ட தலைமையகம் காரைக்குடி புதிய பேருந்து நிலையம் அருகில் கொடியேற்றும் விழா...
ஆலங்குடி தொகுதி -வள்ளலார் பிறந்தநாள் நிகழ்வு
வள்ளலார் பிறந்த தினத்தை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம்,
ஆலங்குடி தொகுதி சார்பில் அறந்தாங்கி மேற்கு ஒன்றியத்தில் 5_10_2020 திங்கட்கிழமை காலை 9மணிக்கு கரிசக்காடு -
பரவாக்கோட்டை கடைதெரு பகுதியில் உள்ள...









