விளாத்திகுளம் தொகுதி -கலந்தாய்வுக் கூட்டம்
1/10/2020 அன்று விளாத்திகுளம் தொகுதி அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சியின் மாத கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது,
விழுப்புரம் தொகுதி- ஐயா APJ அப்துல் கலாம் புகழ் வணக்க நிகழ்வு
15-10-2020, அறிவியலின் அடையாளம் ஐயா APJ அப்துல் கலாம் அவர்களின் நினைவைப் போற்றினோம். ஐயா பிறந்தநாள் அன்று 10க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது
சோழவந்தான் – தமிழ் முழக்கம் மாமா சாகுல் அமீது கண்ணீர் வணக்கம்
தமிழீழ விடுதலை ஆதரவிற்காக பொடா கொடுஞ்சட்டத்தில் சிறை சென்ற தூய தமிழ் தேசிய விடுதலைக் கருத்தியலாளர் மாமா தமிழ் முழக்கம் சாகுல் அமீது அவர்களுக்கு கண்ணீர் வணக்கம்.
விளாத்திகுளம் தொகுதி-காவல்துறை துணை கண்காணிப்பாளர் சந்திப்பு
விளாத்திகுளம் கிழக்கு ஒன்றியம் வடக்கு செவல் சண்முகபுரம் பகுதியில் காவல் துறையால் அகற்றப்பட்ட நாம் தமிழர் கட்சி கொடிகம்பம் மீண்டும் பெறுவது தொடர்பாக விளாத்திகுளத்தில் தூத்துக்குடி காவல்துறை துணை கண்காணிப்பாளர் அவர்களிடம் சந்திப்பு...
விளாத்திகுளம் தொகுதி -தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு
விளாத்திகுளம் தொகுதி அருகே வடக்கு செவல் பகுதியில் வைக்கப்பட்ட நாம் தமிழர் கட்சியின் கொடிகம்பத்தை அகற்றிய காவல்துறையை கண்டித்து 3/10/2020 அன்று, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு வழங்கப்பட்டது
புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி -உறுப்பினர் சேர்க்கை முகாம்
புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக வடக்கு ஒன்றியம் ஆதனக்கோட்டையில் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது
கீழ்பென்னாத்தூர் தொகுதி, -உறுப்பினர் சேர்க்கை முகாம்
திருவண்ணாமலை தெற்கு மாவட்டம், கீழ்பென்னாத்தூர் தொகுதி, கீழ்பென்னாத்தூர் மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட கோணலூர் ஊராட்சியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது.
சிவகாசி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
நாம் தமிழர் கட்சி சிவகாசி தொகுதியில் சிவகாசி நகரம் சார்பாக 18.10.2020 அன்று காலை 10.00 மணி முதல் 01.00 மணி வரை சிவகாசி பேருந்து நிறுத்தம் அருகில் உறுப்பினர் சேர்க்கை முகாம்...
தூத்துக்குடி – பாசறை கட்டமைப்பை உருவாக்குவது குறித்து
அனைத்து பாசறை கட்டமைபை மீண்டும் உருவாக்க நடுவன் மாவட்ட செயலாளர் வேல்ராஜ் தலைமையில் தொகுதி செயலாளர் வி.தாமஸ் அவர்கள் முன்னிலையில், அனைத்து பாசறையும் இயங்க அனுமதி வழங்குவது என்று தீர்மானம் நிறைவேற்ற பட்டது.
மண்ணச்சநல்லூர் – உறுப்பினர் சேர்க்கை திருவிழா 2020
03.10.2020 அன்று மண்ணச்சநல்லூர் பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து உறவுகளுக்கும் புரட்சி வாழ்த்துக்கள்..




