சோழவந்தான் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

237

11/10/2020 மதுரை சோழவந்தான் தொகுதியில் நாம் தமிழர் கட்சி உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது கருப்பட்டி பால கிருஷ்ணாபுரத்திலும் கொண்டையம் பட்டியில் கட்சியின் கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது
தொடர்ந்து அ.புதுபட்டியில் கலந்தாய்வு கூட்டமும் சிறப்பாக நடைபெற்றது.

முந்தைய செய்திதிருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி -கொள்கை விளக்க துண்டறிக்கை வழங்குதல்
அடுத்த செய்திஇராமநாதபுரம் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்