ஆம்பூர் – காமராஜருக்கு புகழ் வணக்கம்

63

02/10/2020.நாம் தமிழர் கட்சி ஆம்பூர் சட்டமன்றத் தொகுதி ஆலங்காயம் மேற்கு ஒன்றியம் பள்ளிப்பட்டு ஊராட்சி தாய் தமிழ் உறவுகளுகள் கல்வித் தந்தை கர்ம வீரர் காமராஜர் அவர்களுக்கு காலை புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

முந்தைய செய்திஆம்பூர் – பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான போராட்டம்
அடுத்த செய்திதிருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி -கொள்கை விளக்க துண்டறிக்கை வழங்குதல்