விழுப்புரம் தொகுதி – துண்டறிக்கை பிரச்சாரம்

46

18-10-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று விழுப்புரம் சட்டமன்றத் தொகுதி கோலியனூர் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட கொண்டங்கி கிளையில் கட்சியின் கொள்கை மற்றும் வேட்பாளர் அறிமுக துண்டறிக்கை வீடு வீடாகச் சென்று பரப்புரை செய்யப்பட்டது.

முந்தைய செய்திஆரணி சட்டமன்ற தொகுதி -கபசுர குடிநீர் வழங்குதல், துண்டறிக்கை பரப்புரை
அடுத்த செய்திஆம்பூர் – பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான போராட்டம்