விழுப்புரம் சட்டமன்ற தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

41

விழுப்புரம் சட்டமன்ற தொகுதி சார்பாக, நகர பகுதி, ஆசிரியர் நகர் அருகில் 10.7.2023 அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. ஏராளமானோர் தங்களை உறுப்பினராக இணைத்து கொண்டனர்.

முந்தைய செய்திஇராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திதங்கவயல் நாம்தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பாசறை – மொழிப்போர் ஈகியர் வீரவணக்கம்