நத்தம் தொகுதி – ஆறு இடங்களில் புதிதாக கொடியேற்றம்
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டமன்ற தொகுதி சார்பில் சாணார்பட்டி கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றிய கிராம ஊராட்சிகளில் ஆறு பகுதிகளில் புதிதாக நாம்தமிழர் கட்சி கொடியேற்றப்பட்டது.
உளுந்தூர்பேட்டை தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்.
04/11/2020 புதன்கிழமை அன்று கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதி சார்பில் *உளுந்தூர்பேட்டை வடக்கு ஒன்றியம் கூத்தனூர் கிராமம் மாரியம்மன் கோயில் அருகில் நடத்தப்பட்ட உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
இராணிப்பேட்டை தொகுதி – புலிக் கொடி ஏற்றும் நிகழ்வு
இராணிப்பேட்டை தொகுதி சார்பாக வாலாஜா கிழக்கு ஒன்றியம் அனந்தலை ஊராட்சியில் புலிக் கொடி ஏற்றப்பட்டது.
திண்டுக்கல் தொகுதி – குடகனாறு மீட்பு போராட்டம்
குடகனாறு நீர் பங்கீடு முறைபடுத்த கோரியும், நீர் வழிப்பாதையில் குறுக்கே உள்ள தடுப்பணையை நீக்க கோரியும் போராடும் விவசாயிகளை தனிப்பட்ட முறையில் மிரட்டும் அதிகாரவர்கத்தினை கண்டித்தும், இந்த பிரச்சனை காரணமாக போராட வீதிக்கு...
கள்ளக்குறிச்சி தொகுதி – தமிழ்நாடு நாள் எழுச்சி பேரணி
கள்ளக்குறிச்சி மேற்கு மாவட்டம் சார்பில், தமிழ்நாடு நாளையொட்டி கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற தமிழர் எழுச்சி பேரணியில் மரக்கன்றுகள் மற்றும் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட. மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் ஜெகதீசபாண்டியன்...
வாணியம்பாடி தொகுதி – ஊராட்சி செயலாளர் ஜீவ ஜோதியை கண்டித்து ஆர்ப்பாட்டம்
வாணியம்பாடி தொகுதி சார்பில் குடிநீர் பிரச்சனையை தட்டிக்கேட்ட நாம் தமிழர் கட்சி உறுப்பினர் வைரமுத்து அவர்களை ஊராட்சி செயலாளர் ஜீவஜோதியால் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து பணிநீக்கம் செய்யவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து கண்டன...
இராமநாதபுரம் – ஒன்றிய அலுவலக திறப்பு விழா
இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி திருப்புல்லாணி மேற்கு ஒன்றிய அலுவலகம் தொகுதி இளைஞர் பாசறை செயலாளர் தலைமையில் ஒன்றிய பொறுப்பாளர்கள் முன்னிலையில் ஒன்றிய மகளிர் பாசறை செயலாளர் சசிகலா அவர்களால் திறக்கப்பட்டது. இதில் தொகுதி,...
சிதம்பரம் தொகுதி – கட்சி உறவுகளாக மகளிர் இணையும் விழா
01-11-2020 அன்று சிதம்பரம் சட்டமன்ற தொகுதியில் 100 க்கும் மேற்பட்ட உறவுகள் தம்மை நாம் தமிழராக, மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் இசை சி.ச மதிவாணன் அவர்கள் முன்னிலையில் மாவட்ட...
ஒட்டன்சத்திரம் தொகுதி – தேசிய தலைவர் பிறந்தநாளுக்கான சுவர் விளம்பரம்
வரும் நவம்பர் மாதம் 26 தேதி அன்று ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி சார்பாக தேசிய தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை கொண்டாட ஒட்டன்சத்திரம் நாம் தமிழர் கட்சி தயாராகிறது அதற்கான...
பாளையங்கோட்டை்தொகுதி – தமிழ்நாடுநாள் பெருவிழா
பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி சார்பாக "தமிழ்நாடுநாள் பெருவிழா-2020 கொண்டாடப்பட்டது.