சங்ககிரி தொகுதி – பனைவிதை நடும் திருவிழா

29

நாம் தமிழர் கட்சி சங்ககிரி சட்டமன்ற தொகுதி சார்பில் , மகுடஞ்சாவடி மேற்கு ஒன்றியத்தில் உள்ள வைகுந்தம் ஊராட்சியில் பனைவிதை நடும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

 

முந்தைய செய்திபல்லாவரம் தொகுதி – புலிக் கொடியேற்ற நிகழ்வு
அடுத்த செய்திகாட்டுமன்னார்கோயில் தொகுதி – கொடியேற்றும் விழா