காட்டுமன்னார்கோயில் தொகுதி – கொடியேற்றும் விழா

51

கடலூர் தெற்கு மாவட்டம் காட்டுமன்னார்கோயில் தொகுதி திருமுட்டம் பேரூராட்சி நாம் தமிழர் கட்சி சார்பாக  பழைய காவல் நிலையம் அருகில்,  சார்பதிவாளர் அலுவலகம் அருகில் கொடிஏற்றும் விழா  ஏற்றப்பட்டது.

முந்தைய செய்திசங்ககிரி தொகுதி – பனைவிதை நடும் திருவிழா
அடுத்த செய்திகாட்பாடி தொகுதி – தமிழ் நாடு நாள் விழா