காட்பாடி தொகுதி – தமிழ் நாடு நாள் விழா

54

காட்பாடி சட்டமன்றத் தொகுதி கட்சி தலைமை அலுவலகத்தில் தமிழ் நாடு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது, இந்த நிகழ்வில் தியாகி சங்கரலிங்கனார், தோழர் தமிழரசன் தாயார் மற்றும் மொழி போர் ஈகியர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

முந்தைய செய்திகாட்டுமன்னார்கோயில் தொகுதி – கொடியேற்றும் விழா
அடுத்த செய்திதிருமயம் தொகுதி – பனை விதைகள் நடும் விழா