குளித்தலை தொகுதி – உறுப்பினா் சோ்க்கை முகாம்
இன்று தோகமலை ஓன்றியத்தில் உறுப்பினா் சோ்க்கை முகாம் அமைத்து உறுப்பினா் சோ்க்கை நடைபெற்றது.
சோழிங்கநல்லூர் – ஏரிக்கரை சுற்றியுள்ள கருவேலமரம் அகற்றுதல்
செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட மத்தியப்பகுதி 198 வது வட்டம் சுற்றுசூழல் பாசறை முன்னெடுத்த ஏரிக்கரை சுற்றியுள்ள கருவேல மரம் மற்றும்...
இராதாகிருஷ்ணன் நகர் தொகுதி -ஈகைப் போராளி திலீபன் வீரவணக்க நிகழ்வு
டாக்டர் இராதாகிருஷ்ணன் நகர் தொகுதி 39 வது வட்டம் சார்பாக லட்சுமி அம்மன் கோயில் பேருந்து நிலையம் எதிரில் ஈகைப் போராளி "மாவீரன் திலீபன்" அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இதில் வட்டம், பகுதி,...
ஆத்தூர் (சேலம்) தொகுதி- தியாக தீபம். திலீபன் வீரவணக்க நிகழ்வு
நாம்தமிழர் கட்சி ஆத்தூர் (சேலம்) சட்டமன்ற தொகுதி சார்பாக, தியாக தீபம் *திரு. திலீபன் அவர்களின் 33 வது நினைவுநாளான இன்று(26-09-2020) சனிக்கிழமை, காலை.11.00* மணியளவில் நமது *பெ.நா. பாளையம் நாம் தமிழர்...
பாளையங்கோட்டை – ஈகை போராளி திலீபன் வீரவணக்க நிகழ்வு
பாளையங்கோட்டை தொகுதி சார்பாக சனிக்கிழமை (26/09/2020) அன்று தமிழ் இன மக்களுக்காக உண்மையான அகிம்சை வழியில் போராடி தன் உயிரை தந்த *ஈகை போராளி லெப்டினன்ட் கேணல் திலீபன் அவர்களின் 33ஆம் நினைவுநாளை...
உரத்தநாடு தொகுதி – தியாகச்சுடர் அண்ணன் திலீபன் வது நினைவேந்தல்
தன் இனத்திற்காக 12 நாட்கள் ஒருசொட்டு நீர்கூட அருந்தாமல் உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாகச்சுடர் மாவீரன் அண்ணன் திலீபன் அவர்களின் 33 வது நினைவேந்தல் நிகழ்வு சனிக்கிழமை (26/9/2020) மாலை 4 மணிக்கு...
இராணிப்பேட்டை தொகுதி – ஈகை சுடர் திலீபனுக்கு வீரவணக்க நிகழ்வு
இராணிப்பேட்டை தொகுதி வாலாஜா நகரம் இளைஞர் பாசறை சார்பில் ஈகை சுடர் திலீபன் அண்ணன் அவர்களுக்கு சுடர் ஏற்றி மலர் வணக்கம் செலுத்தப்பட்டது. இதில் அனைத்து பொறுப்பாளர்களும் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
தொடர்பு என்:8681822260
அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி – உண்ணா நோன்பு
நாம் தமிழர் கட்சி, அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி - சார்பாக (26/09/2020) சனிக்கிழமை அன்று தாயக விடுதலை வேண்டி அறவழியில் உண்ணாநிலை மேற்கொண்டு உயிர்நீத்த தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவை போற்றும்...
இராமநாதபுரம் – தியாக தீபம் திலீபன் வீரவணக்க நிகழ்வு
இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி திருப்புல்லாணி மேற்கு ஒன்றிய இளைஞர் பாசறை சார்பாக தியாக தீபம் திலீபன் அவர்களுக்கு வீரவணக்க நிகழ்வு நடந்தது.
இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி -கீழக்கரை நகராட்சி கொடியேற்றம்
இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி சார்பாக கீழக்கரை நகராட்சியில் புலிக்கொடி ஏற்றப்பட்டது. இதில் மாவட்ட செயலாளர் தலைமையில் நகர நிர்வாகிகள் முன்னிலையில் தொகுதி மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.