பத்மநாபபுரம் – கபசுரகுடிநீர் வழங்கும் பணி

25

பத்மனாபபுரம் தொகுதி கண்ணனூர் ஊராட்சியில்  (25-10-2020 ) அன்று  கொரோனா தடுப்பு கபசுரகுடிநீர் மற்றும் கட்சி கொள்கை விளக்க துண்டு பிரசுரம் வழங்கும் பணியில் கலந்துகொண்டு களப்பணியாற்றிய உறவுகள் ஒவ்வொருவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் !