பத்மநாபபுரம் தொகுதி – தேசிய தலைவர் பிறந்தநாள் விழா
தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்கள் பிறந்தநாளை முன்னிட்டு விலவூர் பேரூராட்சி சார்பில் மணலி பாலம் அருகே பதாகை திறப்பு மற்றும் இனிப்பு வழங்கும் நிகழ்வு இன்று 26-11-2020 காலை 8:00...
கந்தர்வக்கோட்டை தொகுதி – தமிழ்தேசிய தலைவர் பிறந்தநாள் விழா
கந்தர்வக்கோட்டை தொகுதி, குன்றாண்டார் கோவில் ஒன்றியம் கிள்ளுக்கோட்டையில் (26-11-2020) அன்று தமிழ்த்தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 66 வது அகவைதினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
சோலையார்பேட்டை – தேசிய தலைவர் பிறந்தநாள் விழா
26.11.2020 தமிழினத்தின் ஒப்பற்ற தலைவன் திரு. மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களுடைய 66 பிறந்தநாள் விழா சோலையார்பேட்டை சட்டமன்ற தொகுதி சார்பாக மிகவும் எழுச்சியாக கொண்டாடப்பட்டது
இராமநாதபுரம் தொகுதி – மண்டபம் பேரூராட்சியில் கொடியேற்ற நிகழ்வு
26-11-2020 அன்று தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்கள் பிறந்தநாளையொட்டி மண்டபம் பேரூராட்சி புலிக்கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
இதில்...
கந்தர்வக்கோட்டை தொகுதி – புலிக்கொடி ஏற்றும்நிகழ்வு
கந்தர்வக்கோட்டை தொகுதி கந்தர்வக்கோட்டை வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட மு.சோழகம்பட்டி, நத்தமாடிபட்டி மற்றும் தச்சங்குறிச்சி ஆகிய கிராமத்தில்(27-11-2020)அன்று புலிக்கொடிகள் ஏற்றபட்டது. நிகழ்வில் நடுவண் மாவட்ட பொருப்பாளர்கள், தொகுதி மற்றும் ஒன்றியபொருப்பாளர்களும்,தாய்த்தமிழ் உறவுகளும் கலந்து கொண்டனர்.
திருவாடானை தொகுதி – தேசியத்தலைவர் பிறந்தநாள் விழா மற்றும் கலந்தாய்வு
26/11/2020 அன்று திருவாடானை கிழக்கு ஒன்றியத்தின் சார்பாக தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்தநாள் விழா காரங்காடு ஊராட்சியில் புலிக்கொடி...
குமராபாளையம் – இலவச சிலம்ப பயிற்சி
நாம் தமிழர் கட்சி குமராபாளையம் சட்டமன்ற தொகுதியின் சார்பாக இலவச சிலம்பு பயிற்சி நிகழ்வு தொடர்ந்து நடத்திக் கொண்டு வருகிறோம். அதன் ஒரு நிகழ்வாக விழா எடுத்து கொண்டாடப்பட்டது.
மதுராந்தகம் தொகுதி – தேசியத் தலைவர் பிறந்தநாள் விழா நிகழ்வு
26.11.2020 அன்று தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களின் பிறந்த தினத்தையொட்டி ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் முதியோர்களுக்கு மதுராந்தகம் தொகுதி சார்பாக மதிய உணவு வழங்கப்பட்டது. தொடர்புக்கு: 8148040402
மேட்டூர் தொகுதி – தேசியத் தலைவர் பிறந்தநாள் நிகழ்வு.
தமிழீழ தேசியத் தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்களின் 66-வது பிறந்தநாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி மேட்டூர் சட்டமன்றத் தொகுதி, மேச்சேரி ஒன்றியம்...
திருச்சி மேற்கு – தமிழ்த்தேசிய தலைவரின் அகவைதினத்தை முன்னிட்டு குருதிக்கொடை
தாய்த்தமிழ் உறவுகளுக்கு வணக்கம்,
இன்று கார்த்திகை 26 தமிழ்த்தேசிய தலைவரின் 66 வது அகவைதினத்தை முன்னிட்டு திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதி...