சங்கரன்கோவில் தொகுதி – குருதிக் கொடை விழா

29

தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 66-வது பிறந்த நாளை முன்னிட்டு சங்கரன்கோவில் சட்டமன்றத்தொகுதி சார்பாக அசெம்பிளி விடுதியில் தொடங்கி அரசு மருத்துவமனைக்கு பேரணியாகச் சென்று உயிரை காக்கும் உதிரத்தை கொடையாக வழங்கினோம். விழாவில் கலந்துகொண்டு குருதியைக் கொடையாக கொடுத்த உறவுகளுக்கும் கலந்துகொண்ட புலிகளுக்கும் சங்கரன்கோவில் சட்டமன்றத்தொகுதி சார்பாக புரட்சிகரமான வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். நிகழ்வின் இறுதியாக குருதிக்கொடை கொடுத்தவர்களுக்கும்மருத்துவச் செவிலியர்களுக்கும் காவல்துறை நண்பர்களுக்கும்
மரக்கன்று வழங்கப்பட்டது.