கந்தர்வக்கோட்டை தொகுதி தமிழ்தேசிய தலைவர் பிறந்தநாள் விழா

72

கந்தர்வக்கோட்டை தொகுதி கந்தர்வக்கோட்டை வடக்கு ஒன்றியம் (26-11-2020)அன்று தமிழ்த்தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 66 வது அகவைதினத்தை முன்னிட்டு கந்தர்வக்கோட்டையில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

 

முந்தைய செய்திகுளச்சல் தொகுதி – தலைவர் மேதகு பிரபாகரன் பிறந்தநாள் நிகழ்வு
அடுத்த செய்திஉளுந்தூர்பேட்டை தொகுதி – சுவரோட்டிகள் ஒட்டும் நிகழ்வு.