திருப்பூர் வடக்கு தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

திருப்பூர் வடக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக 08.11.2020 அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது..15 வேலம்பாளையம்கோல்டன் நகர் பேருந்து நிறுத்தம் அருகில்திருநீலகண்டபுரம் பேருந்து நிறுத்தம் அருகில்தொரவலூர் பேருந்து நிறுத்தம்...

கடலூர் – அண்ணல் அம்பேத்கர் புகழ்வணக்க நிகழ்வு

சட்ட மாமேதை டாக்டர் பீ.ஆர் அம்பேத்கர் அவர்களது 64வது நினைவு நாளான இன்று காலை 10.30 மணியளவில் கிழக்கு கடலூர் வடக்கு ஒன்றியம் கீழ்குமாரமங்கலம் கிளை சார்பில் வீர வணக்கம் செலுத்தப்பட்டது .

அம்பத்தூர் தொகுதி- 88ஆவது வட்டத்தில் தேர்தல் பரப்புரை…

29.11.2020 அம்பத்தூர் தெற்குப்பகுதி 88வது வட்டம் கலைவாணர் நகர்- முனீஸ்வரன் கோயில் தெரு மற்றும் இயேசு தெருவில், கட்சியின் கொள்கை, ஆட்சி வரைவு மற்றும் வேட்பாளர் அறிமுக துண்டறிக்கை வீடு வீடாக சென்று...

மதுராந்தகம் தொகுதி – கொடியேற்ற நிகழ்வு

06.12.2020 மதுராந்தகம் தொகுதிக்குட்பட்ட ஒழுப்பாக்கம் கிராமத்தில் புலிக்கொடியேற்றப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட, தொகுதி, ஒன்றிய, நகர உறுப்பினர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

குளச்சல் தொகுதி – கலந்தாய்வுக் கூட்டம்

குளச்சல் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட முட்டம் ஊராட்சியில் வேட்பாளர் அறிமுகம் மற்றும் கலந்தாய்வு சிறப்பாக நடைபெற்றது. ...

வேளச்சேரி – சட்ட மேதை.அம்பேத்கார் நினைவேந்தல்

வேளச்சேரி தொகுதி, கிழக்கு பகுதி சார்பாக அண்ணல் அம்பேத்கர் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.  

சங்ககிரி – பொறுப்பாளர் நியமன கலந்தாய்வு

இன்று காலை சங்ககிரி தொகுதியில் உள்ள அனைத்து பேரூராட்சி, ஒன்றிய பகுதிகளுக்கான பொறுப்பாளர் நியமன கலந்தாய்வு நடைபெற்றது. மேலும் இக்கலந்தாய்வில் மாநில ஒருங்கிணைப்பாளர் ராசா அம்மையப்பன் அவர்கள் கலந்து கொண்டார்.

திருச்சுழி – தொகுதி கலந்தாய்வு மற்றும் டாக்டர் அம்பேத்கர் புகழ்வனக்க நிகழ்வு

திருச்சுழி சட்டமன்ற தொகுதி கலந்தாய்வு கூட்டம் மற்றும் டாக்டர் அம்பேத்கர் புகழ்வனக்க நிகழ்வு காரியாபட்டி யில் சிறப்பாக நடந்தது 60 உறவுகள் கலந்துகொண்டனர்... ...

வந்தவாசி – அண்ணல் அம்பேத்கர் வீரவணக்க நிகழ்வு

வந்தவாசி தொகுதி சார்பாக சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு வந்தவாசி முன்னாள் தொகுதி செயலாளர் ஆனந்தன் தலைமையில் புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.  

அரியலூர் தொகுதி -அண்ணல் அம்பேத்கருக்கு புகழ்வணக்கம்

அரியலூர் சட்டமன்ற தொகுதி அண்ணல் அம்பேத்கார் அவர்களின் 64 ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி திருமானூரில் அண்ணலின் சிலைக்கு மாலை அணிவித்து புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.