மதுராந்தகம் தொகுதி – கொடியேற்ற நிகழ்வு

69

06.12.2020 மதுராந்தகம் தொகுதிக்குட்பட்ட ஒழுப்பாக்கம் கிராமத்தில் புலிக்கொடியேற்றப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட, தொகுதி, ஒன்றிய, நகர உறுப்பினர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

முந்தைய செய்திகுளச்சல் தொகுதி – கலந்தாய்வுக் கூட்டம்
அடுத்த செய்திஅம்பத்தூர் தொகுதி- 88ஆவது வட்டத்தில் தேர்தல் பரப்புரை…