அரியலூர் தொகுதி – குருதிக்கொடை முகாம்

தமிழின தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 66ஆம் ஆண்டு பிறந்தநாளில் தொடர்ச்சியாக அரியலூர் சட்டமன்ற தொகுதி சார்பாக திருமானூர் அரசு...

வந்தவாசி தொகுதி – கலந்தாய்வு மற்றும் கணக்கு முடிப்பு

தொகுதி கலந்தாய்வில் நவம்பர் மாத வரவு செலவு கணக்கு மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் பரிந்துரை செய்யப்பட்டது.

சாத்தூர் – புதிய வேளாண் சட்டத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

வேளாண் திருத்த சட்டத்தை கண்டித்து விருதுநகர் தெற்கு மாவட்டம் சார்பாக சாத்தூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பெரியகுளம் தொகுதி – மாதாந்திர கலந்தாய்வு

நவம்பர் மாத கணக்கு முடிப்பு மற்றும் டிசம்பர் மாதத்திற்கான தொகுதி கலந்தாய்வு (06.12.2020) நடைபெற்றது. 06 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. ...

கவுண்டம்பாளையம் – உறுப்பினர் சேர்க்கை முகாம்

கோயம்புத்தூர் கவுண்டம்பாளையம் தொகுதியை சார்ந்த குரும்பபாளையம் பகுதியில் புதிய உறுப்பினர்கள் இணைக்கும் நிகழ்வு மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

திருமயம் தொகுதி – தொகுதி கலந்தாய்வு மற்றும் வேட்பாளர் விருப்பமனு பெறுதல்

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் சட்டமன்ற தொகுதி, தொகுதி கலந்தாய்வு கூட்டம் மாவட்ட பொறுப்பாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இதில் 2021 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பும் புரட்சியாளர்கள் விருப்பமனுவை கொடுக்க மாவட்ட செயலாளர் நாகராஜ்...

கந்தர்வக்கோட்டை – தொகுதி கலந்தாய்வு

கந்தர்வக்கோட்டை தொகுதி கலந்தாய்வு(12-12-2020) அன்று நடைபெற்றது.வரும்(2021)சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு விருப்பமனுக்கள் வாங்கப்பட்டது. இதில் நடுவண் மாவட்ட பொருப்பாளர்கள், தொகுதி பொருப்பாளர்கள், ஒன்றியபொருப்பாளர்கள் மற்றும் தாய்த்தமிழ் உறவுகள் கலந்துகொண்டனர்.

திருச்சி – மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக தில்லயில் நடக்கும் உழவர் பெருங்குடிகளின் போராட்டத்திற்கு ஆதரவு சேர்க்கும் விதமாகவும், புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரியும் நேற்று மாலை திருச்சியில் அகில இந்திய...

திருப்பூர் வடக்கு தொகுதி – பரப்புரைக் கூட்டம்

திருப்பூர் மாவட்டம் திருப்பூர் வடக்கு தொகுதி போயம்பாளையம் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக 13.12.2020 அன்று தெருமுனை பரப்புரைக் கூட்டம் நடைபெற்றது.

நத்தம் சட்டமன்றத் தொகுதி-சாணார்பட்டி மேற்கு ஒன்றிய கலந்தாய்வுக் கூட்டம்.

சாணார்பட்டி மேற்கு ஒன்றிய பொறுப்பாளர்களுக்கான பொறுப்பு நியமன கலந்தாய்வுக் கூட்டம் 13/12/2020 ஞாயிற்றுக்கிழமையன்று காலை 11 மணியளவில் நடைபெற்றது.