திண்டுக்கல் தொகுதி – ஏழு தமிழர் விடுதலை போராட்டம்

69

10.12.20 அன்று மாநில ஒருங்கிணைப்பாளர் பொறி.செ.வெற்றிக் குமரன் மற்றும் திண்டுக்கல் நடுவண் மாவட்ட பொறுப்பாளர்கள் முன்னிலையில் திருமண மேடையில் ஏழு தமிழர்களை விடுவிக்க கோரி புரட்சி போரட்டத்துடன் திண்டுக்கல் நாம் தமிழர் கட்சியின் மணமக்கள் த.சதீஷ் – சீ.பவித்ரா அவர்களின் இணையேற்பு விழா நடைபெற்றது.

முந்தைய செய்திஅரியலூர் தொகுதி – குருதிக்கொடை முகாம்
அடுத்த செய்திதிண்டுக்கல் தொகுதி – தொழிலாளர் நலச் சங்கம்