சாத்தூர் கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு

24

*(28.05.2021)* *சாத்தூர்* நாம் தமிழர் கட்சி சார்பாக படந்தால் ஊராட்சிக்குட்பட்ட வார்டு எண் 1,2,3ம் சாத்தூர் நகராட்சி எல்லைக்கு உட்பட்ட வார்டு எண் 1 பகுதியிலும் வசிக்கும் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இன் நிகழ்வில்

1.மாரிமுத்து
2. கணேஷ் பிரபு
3. மணிகண்டன்
4.கோ.முனியப்பன்
5. கா.ஜானி
கலந்துகொண்ட உறவுகளுக்கு புரட்சிகர வாழ்த்துக்கள்
நாம் தமிழர்

 

முந்தைய செய்திசாத்தூர் தொகுதி கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு
அடுத்த செய்திசாத்தூர் சட்டமன்றத் தொகுதி மே-18 இன எழுச்சி நாள்