குமாரபாளையம் தொகுதி – தமிழர் திருநாள் பொங்கல் பெருவிழா
குமாரபாளையம் சட்டமன்ற தொகுதி #மகளிர்_பாசறை முன்னெடுத்த*தமிழர் திருநாள் பொங்கல் விழா* நிகழ்வு 14.1.2021 அன்று காலை 10 மணிக்கு குமாரபாளையம் நாராயண நகரில் சிறப்பாக நடைபெற்றது. மாவட்ட, தொகுதி, நகர, ஒன்றிய, கிளை...
திருமயம் தொகுதி – ஒன்றிய கலந்தாய்வு கூட்டம்
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் சட்டமன்ற தொகுதி, அரிமளம் வடக்கு ஒன்றிய கலந்தாய்வு கூட்டம் தொகுதி பொறுப்பாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இதில் 2021 சட்டமன்ற தேர்தல் பணியில் நிதி கட்டமைப்பு பற்றி ஆலோசனை செய்யப்பட்டது....
திருவெறும்பூர் தொகுதி – தேர்தல் பரப்புரை
திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வேங்கூர் ஊராட்சியில் 20.01.2021 அன்று தேர்தல் பரப்புரை நடைபெற்றது.
விராலிமலை தொகுதி – கொடியேற்ற நிகழ்வு
விராலிமலை சட்டமன்ற தொகுதி நாம்தமிழர் கட்சி வெள்ளாஞ்சார் ஊராட்சி
கொடியேற்ற நிகழ்வு.
பொன்னேரி தொகுதி – 2021 சட்டமன்ற தேர்தல் பரப்புரை
17/01/2021 அன்று காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை பொன்னேரி தொகுதியின் 2021 ஆம் ஆண்டின் சட்டமன்ற வெற்றி வேட்பாளர் திரு அ.மகேஷ்வரி அவர்கள் ஆவூர் ஊராட்சியில் பரப்புரை...
திருப்பத்தூர் தொகுதி – வீரவணக்க நிகழ்வு
30/12/20 அன்று மாலை 4 மணிக்கு திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியன் சார்பாக அப்துல் ரவுப், கி.ஆ.பெ.விசுவநாதம், கக்கன், வேலுநாச்சியார் மற்றும் ஐயா தொ.பரமசிவன் ஆகியோருக்கு வீரவணக்கம் நிகழ்வு திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி தலைமை...
திருச்சி கிழக்கு,திருச்சி மேற்கு மற்றும் திருவெறும்பூர் தொகுதி – கலந்தாய்வுக்கூட்டம்
திருச்சி கிழக்கு,திருச்சி மேற்கு மற்றும் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வுக்கூட்டம் 20.01.2021 அன்று சிறப்பாக நடைபெற்றது.
கொளத்தூர் தொகுதி – பொங்கல் திருவிழா கொண்டாட்டம்
வட சென்னை மேற்கு மாவட்டம் கொளத்தூர் சட்டமன்ற தொகுதி 68 வது வட்டம் சார்பில் பொங்கல் திருவிழா, சிறுவர் சிறுமிகள் விளையாட்டு போட்டி மற்றும் கோலப்போட்டிகளுடன் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது.
திருப்பத்தூர் தொகுதி – நம்மாழ்வார் மலர்வணக்க நிகழ்வு
30.12.2020 அன்று மாலை 4 மணியளவில் நமது பெரியதகப்பன் இயற்கை வேளாண் பேரரறிஞர் நம்மாழ்வார் நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு மற்றும் நம்மாழ்வார் நினைவாக மரக்கன்று வழங்கும் நிகழ்வு தொகுதி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது....
திருப்பத்தூர் தொகுதி – தமிழ்ப்புத்தாண்டு பொங்கல் விழா
14.01.2021 அன்று காலை 8 மணி முதல் 10 மணிவரை ,திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியன் சார்பாக எல்ஐசி அலுவலகம் முன் திரு.கார்த்திக் ( தொகுதி பொறுப்பாளர் ) தலைமையில் தமிழர் திருநாளான பொங்கல்...


