வந்தவாசி தொகுதி – கொடிக்கம்பம் நிகழ்வு விழா

25

வந்தவாசி கிழக்கு ஒன்றியம் கொட்டை கிராமத்தில் செயலாளர் சரண்ராஜ் அவர்களின் முன்னிலையில் , பாஸ்கர் அவர்களின் வழிகாட்டுதலின்படி
நாம் தமிழர் கட்சி கொடி ஏற்றப்பட்டது மாவட்ட பொருளாளர் கணேஷ் அவர்கள் மற்றும் தொகுதி தலைவர் சி. பாவேந்தன் அவர்கள் தொகுதி துணை தலைவர் விநாயகமூர்த்தி, தொகுதி இணைச்செயலாளர் தொகுதி தகவல் தொழில்நுட்ப பாசறை செயலாளர் அஜித் குமார் அவர்கள் தங்கமணி மற்றும் தொகுதி செயலாளர் ப.சதா அவர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டனர்