குளச்சல் தொகுதி – தேர்தல் பரப்புரை.

குளச்சல் தொகுதி  சார்பாக தேர்தல் பரப்புரை முளகுமூடு பேரூர் கூட்டமாவு பகுதியில் நடைபெற்றது.

திருத்துறைப்பூண்டி தொகுதி – தேர்தல் பரப்புரை துண்டறிக்கை வழங்குதல்

திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி சார்பாக 01-02-2021 அன்று திருத்துறைப்பூண்டி நகர பகுதிகளில் சட்டமன்ற வேட்பாளர் ஆர்த்தி அப்துல்லா அவர்கள் நாம்தமிழர் அரசின் செயல்திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் பரப்புரை செய்தார்,துண்டறிக்கை வழங்கப்பட்டது,இந்நிகழ்வில் தொகுதியின் அனைத்துநிலை...

மன்னார்குடி தொகுதி – வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் வீரவணக்க நிகழ்வு:

31.01.2021 அன்று நீடாமங்கலம் தெற்கு ஒன்றியம் ஓவேல்குடியில் வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் அவர்களுக்கு தியாக சுடர் ஏத்தி வீரவணக்கம் செலுத்தப்பட்டது. அலைபேசி எண்:9597563586

தலைமை அறிவிப்பு: அவிநாசி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2021020049(அ) நாள்: 02.02.2021 தலைமை அறிவிப்பு: அவிநாசி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் தலைவர் - அ.மகேந்திரன் - 32415141520 துணைத் தலைவர் - மா.இரவிச்சந்திரன் - 12415830334 துணைத் தலைவர் - மா.கேசவன் - 11087389900 செயலாளர் - கு.முத்துக்குமார் - 17952175118 இணைச் செயலாளர் - மு.மயில் சேகர் - 15933075987 துணைச் செயலாளர் - த.தேவராஜ் - 13693690302 பொருளாளர் - த.சத்தியமூர்த்தி - 32413379574 செய்தித் தொடர்பாளர் - ப.கோடிஷ் லிங்கம் - 13702155899 மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி - அவிநாசி தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும்,...

சிவகாசி தொகுதி – 2021 சட்டமன்றத் தேர்தல் பரப்புரை

ஜன 31, 2021 நான்காவது நாளாக சிவகாசி தொகுதியில் வேட்பாளர் இரா.கனகபிரியா அவர்களுக்கு வாக்கு சேகரிக்க துண்டறிக்கை பரப்புரையானது காலை 7 மணி முதல் 12 மணி வரையும், மாலை 4.30 மணி...

ஓசூர் சட்டமன்ற தொகுதி – முப்பாட்டன் முருகப்பெருமானுக்கு தைப்பூச திருவிழா

வீரத்தமிழர் முன்னணி பாசறை சார்பில்  முப்பாட்டன் முருகப்பெருமானுக்கு வேல் வழிபாடு நடைப்பெற்றது.  பண்பாடு புரட்சி இல்லாது அரசியல் புரட்சி வெல்லாது.

திருச்செந்தூர்- 4 மீனவர்கள் கொல்லப்பட்டதற்கு கண்டன ஆர்ப்பாட்டம்

30-01-2021- சனிக்கிழமை அன்று நாம் தமிழர் கட்சி திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி சார்பாக தமிழக மீனவர்கள் 4 நபர்களை இனவெறி பிடித்த இலங்கை அரசு கொடுரமாக படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றதுஆர்பாட்டத்தில்...

தலைமை அறிவிப்பு:  திருப்பூர் வடக்கு தொகுதிப் பொறுப்பாளர் மாற்றம்

  க.எண்: 2021020050 நாள்: 01.02.2021 தலைமை அறிவிப்பு:  திருப்பூர் வடக்கு தொகுதிப் பொறுப்பாளர் மாற்றம் திருப்பூர் வடக்கு தொகுதிப் பொருளாளர் மற்றும் துணைச்செயலாளர்  பொறுப்பில் இருந்தவர்கள் விடுவிக்கப்பட்டு, இரா.இராஜேஷ் (32413471180) அவர்கள் புதிய பொருளாளராகவும், சு.திருமூர்த்தி (13974329628)...

தலைமை அறிவிப்பு: பல்லடம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2021020048 நாள்: 01.02.2021 தலைமை அறிவிப்பு: பல்லடம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் தலைவர் - ஆ.பத்மநாபன் - 15833395431 துணைத் தலைவர் - த.இரகுபதி - 32459471043 துணைத் தலைவர் - ஆ.செல்வகுமார் - 15216787244 செயலாளர் - சி.ஜோதிமணிகண்டன் - 32424243053 இணைச் செயலாளர் - வ.வைரமணிகண்டன் - 32414368845 துணைச் செயலாளர் - பா.தங்கராசு - 32414981913 பொருளாளர் - அ.கோல்டுசன் - 32414662203 செய்தித் தொடர்பாளர் - ச.சிவன் (எ) கிஷோர் - 11077942602 மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி - பல்லடம் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள்...

முசிறி தொகுதி – தைப்பூச திருவிழா

முசிறி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி சார்பாக தைப்பூசத் திருவிழாவுக்கு வருகை தரும் பொதுமக்களுக்கு முசிறி காவிரிக்கரையில் நீர்மோர் பானகம் வழங்கப்பட்டது.