பெரம்பூர் தொகுதி – முத்துக்குமார் நினைவு நாள் நிகழ்வு

#பெரம்பூர்தொகுதி அண்ணன் முத்துக்குமார்  நினைவு நாள்  நிகழ்வு  முன்னெடுத்து நடத்திய பெரம்பூர் சட்டமன்ற தொகுதி இளைஞர் பாசறை மற்றும் தொகுதி பகுதி வட்டம் பாசறை அனைத்து நிலை பொறுப்பாளர்களும் ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும்...

ஈரோடு மேற்கு தொகுதி- மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்

மாதாந்திர கலந்தாய்வு ஈரோடு தெற்கு மாவட்டம் , ஈரோடு மேற்கு தொகுதி ,ஈரோடு மேற்கு_மாநகரம். அலுவலகத்தில் சனிக்கிழமை (02-01-2021) மாத கலந்தாய்வு நடைபெற்றது. 08:00 மணியளவில் மாதாந்திர வரவு செலவு கணக்கு உறுப்பினர் முன்னிலையில் நடைபெற்றது.

நெய்வேலி தொகுதி – வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் வீரவணக்க நிகழ்வு

கடலூர் மத்திய மாவட்டம் நெய்வேலி சட்டமன்றத் தொகுதி சார்பாக வீரத்தமிழ்மகன் முத்துக்குமாரின் 12ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வு வட்டம் 16 இரட்டைப் பாலம் அருகில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

ஒட்டன்சத்திரம் தொகுதி – முத்துக்குமார் நினைவேந்தல் நிகழ்வு

*ஒட்டன்சத்திரம் சட்டமன்றத்தொகுதி நாம்தமிழர் கட்சியின் சார்பில் தொகுதி தலைமை அலுவலகத்தில் தமிழீழம் வேண்டி சென்னை சாஸ்திரி பவனில் தீக்குளித்து தீரா தாகம் கொண்டு உயிரை தமிழுக்கு கொடையாக கொடுத்த மாவீரன் கு. முத்துக்குமாரின்...

புதுக்கோட்டை தொகுதி – வேட்பாளர் அறிமுகப் பேரணி

புதுக்கோட்டை தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிமுகப் பேரணி சிறப்பாக நடைபெற்றது. மாட்டுவண்டி, பறையிசை,சிலம்பாட்டம்,சல்லிக்கட்டு காளைகள் பங்கேற்று பொதுமக்களிடையே துண்டறிக்கை வழங்கப்பட்டு, இறுதியாக ஐயன் திருவள்ளூவர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

கடையநல்லூர் தொகுதி – வீரவணக்கம் செலுத்துதல் நிகழ்வு

வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் அவர்களுக்கு 12 ஆம் ஆண்டு நினைவுநாளில் கடையநல்லூர் சட்டமன்ற தொகுதியின்.சார்பாக வீரவணக்கம் செலுத்தப்பட்டது நன்றி. முத்துக்குமார் 9092274093

அண்ணாநகர் தொகுதி – கொடியேற்றும் விழா

10.01.2021, ஞாயிற்றுக்கிழமை,எம் எம் டி ஏ பேருந்து நிலையம் அருகில் அண்ணாநகர் தொகுதியில் மேற்கு பகுதி 108வது வட்டத்தில் கொடியேற்றும் விழா.

சேந்தமங்கலம் தொகுதி – தைப்பூச பெருவிழா

சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வீரத்தமிழர் முன்னணி சார்பாக கொல்லிமலை, சேந்தமங்கலம், எருமப்பட்டி ஆகிய பகுதிகளில் தைப்பூச பெருவிழா கொண்டாடப்பட்டது.  

பாபநாசம் தொகுதி – வீரத்தமிழ் மகன் முத்துக்குமார் நினைவேந்தல்

வீரத்தமிழ் மகன் முத்துக்குமார் அவர்களின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு பாபநாசம் நகரம் சார்பாக அனுசரிக்கப்பட்டது.

போடிநாயக்கனூர்  தொகுதி – கொள்கை விளக்க பொதுக்கூட்டம்

போடிநாயக்கனூர்  சட்டமன்ற தொகுதி வேட்பாளர் மு_பிரேம்சந்தர் அறிமுக கூட்டம் போடிநாயக்கனூரில் 31.01.2021 சிறப்பாக நடைபெற்றது இதில் இடும்பாவனம்_கார்த்திக் சாட்டை_சரவணன் அவர்களும் கொள்கை விளக்க உரையாற்றினர்.