தலைமை அறிவிப்பு: அரியலூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2021020069 நாள்: 11.02.2021 தலைமை அறிவிப்பு: அரியலூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் தலைவர் - மா.சுதாகர் - 31342363866 துணைத் தலைவர் - க.சுதாகர் - 31463924041 துணைத் தலைவர் - இரா.இராஜசேகர் - 31463683028 செயலாளர் - கி.குமார் - 31463308953 இணைச் செயலாளர் - கோ.பரணிதரன் - 31463876010 துணைச் செயலாளர் - க.காசிநாதன் - 03463652036 பொருளாளர் - இரா.இராபர்ட் - 03463402908 செய்தித் தொடர்பாளர் - ப.பிரபாகரன் - 31463876993 மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி - அரியலூர் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின்...

கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

08.02.2021 அன்று கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாழ்வார்மங்களம் கிராமத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது

கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதி- கொடியேற்றும் விழா

கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதி,கும்மிடிப்பூண்டி நடுவண் ஒன்றியம்,பெரியஓபுளாபுரம் ஊராட்சி, காயலார்மேடு கிளையில் ஏறத்தாழ ஒரு வருடகாலமாக பலத்தரப்பட்ட கட்சி பிரமுகர்களால் கொடி ஏற்ற முடியாமல் இருந்த நிலையில் சண்டையிட்டு சமரசமின்றி தமிழ்மறையோன் வள்ளுவ பெருந்தகை...

மேட்டூர் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

நாம் தமிழர் கட்சி மேட்டூர் சட்டமன்ற தொகுதியில் மாதாந்திர தொகுதி கலந்தாய்வு கூட்டம் (07.02.2021) அன்று நடைபெற்றது மற்றும் தொகுதி கட்டமைப்பு வளர்ச்சிக்கு தேவையான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

தேனி தொகுதி – மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்

பெரியகுளம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக தேனி 07.01.2021 மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி -கொள்கை விளக்க பொதுக்கூட்டம்

திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி சார்பாக வழக்கறிஞர்.இரா.பிரபு.MA,BL. கேகே நகர் சாத்தனூரில் 08.02.2021 அன்று கொள்கை விளக்க பொதுக்கூட்டம் மற்றும் தேர்தல் பரப்புரை நடைபெற்றது

திருப்பெரும்புதூர் தொகுதி – கொடியேற்றும் விழா

07.02.2021) அன்று திருப்பெரும்புதூர் சட்ட மன்ற தொகுதி வரதராஜபுரம் ஊராட்சியில் குன்றத்தூர் நடுவண் ஒன்றியம் சார்பாக 1.பெரியார் நகர் முதன்மை சாலை (விரிவு ) 2.பாரத மாதா நகர் (பெரியார் நகர் விரிவு) 3.ஜெயலட்சுமி நகர் (பேங்க் ஆஃப் பரோடா வங்கி பின்புறம்)...

பென்னாகரம் சட்டமன்ற தொகுதி – கொள்கை விளக்க பரப்புரை

07.02.2021 அன்று பென்னாகரம் சட்டமன்ற தொகுதி சார்பாக பென்னாகரம் பேரூராட்சி பகுதிகளில்  மலையூர் , ஆலமரத்துப்பட்டி , மன்னேரி மற்றும் மாக்கனூர் ஆகிய  பகுதிகளில் கொள்கை விளக்க பரப்புரை நடைபெற்றது

ஆவடி தொகுதி – நீட் தேர்வுக்கு எதிரான ரயில் மறியல் வழக்கில் அனைவரும் விடுதலை

ஆவடி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக நீட் தேர்வுக்கு எதிராக ஆவடி ரயில் மறியல் செய்த வழக்கு விசாரணை முடிந்து அனைவரும் விடுதலையாகினர்

ஆரணி சட்டமன்ற தொகுதி – தேர்தல் பரப்புரை கொள்கை விளக்க துண்டறிக்கை வழங்குதல்

06.02.2021 ஆரணி சட்டமன்ற தொகுதி கிழக்கு ஆரணி ஒன்றியம் பனையூர் ஊராட்சிகளுக்கு உட்பட்ட வடக்குமேடு கிராமத்தில் 2021 சட்டமன்ற தேர்தல் பரப்புரை கொள்கை விளக்க துண்டறிக்கை வழங்கப்பட்டது.